Page 3 of 10
கொண்டிருக்கும் எங்கப்பா எல்லாத்தையும் மறுத்துட்டார்....
ஜாதகம் பொருந்தி இருந்தால் மட்டுமே தன் பொண்ணை கொடுப்பேன் என்று பிடிவாதமாக நின்று விட்டார்...
எனக்கும் அதுவே வசதியா போச்சு... இப்போதைக்கு நம்மளை தொல்லை பண்ண மாட்டாங்கனு நிம்மதியா இருந்தது...
எனக்கு 25 வயது ஆரம்பிக்கவும் தான் அவருக்கு கொஞ்சம் கவலை வந்தது..
இன்னும் நிறைய புரோக்கர் கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ய் தொலைய வேண்டியது தான..
வீட்டுக்கு வந்து நல்லா மொக்கிட்டு அப்புறம் அதுல குறை இதுல குறைனு சொல்லிட்டு எஷ் ஆகிடறானுங்க... இப்படி ஓடினவங்க லிஷ்ட் எல்லாம் வச்சிருக்கேன் டாக்டர்...