Page 6 of 10
ஒரு ஹாஷ்பிட்டலுக்கு போய்டனும் னு தான் நினைச்சு கிட்டிருந்தேன்...
ஆனா அது நானா பார்த்து வேண்டாம்னு சொல்றது எப்படி?? அவன் பார்த்து நீ வேலைக்கு போகக் கூடாதுனு அதிகாரமா சொல்றது எப்படி?? அதான் கடுப்பா வந்திச்சு...
எப்படியோ ஏதேதோ சொல்லி, என்னை சம்மதிக்க வச்சு நிச்சயத்தை அன்னைக்கே முடிச்சிட்டாங்க.. கல்யாண தேதியையும் குறிச்சு ... ம் குரலில்...
This story is now available on Chillzee KiMo.
...
அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள்
"ஹீ ஹீ ஹீ... நான் எதுக்கு டாக்டர் emotional ஆகணும்.. " என்று சிரித்து சமாளித்தாள்...