Page 7 of 10
"ஹ்ம்ம் தட்ஷ் குட்.. சரி இப்ப சொல். உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?? பெயர் என்ன?? அவர் கூட பேசினியா?? " என்றான்
"டாக்டர்.. ஒவ்வொரு கேள்வியா கேளுங்க... " என்று சிரித்தவள்
“அவன் பேர் கூஜா டாக்டர்.." என்றாள்
"கூஜா வா?? " என்று புரியாமல் பார்க்க
"ஹீ ஹீ ஹீ சாரி டாக்டர்.... பெயர் என்னவோ ர
...
This story is now available on Chillzee KiMo.
...
கமானு சிரிப்பா வந்தது...
எனக்கும் அதுவே வசதியா போச்சுனு நானும் கண்டுக்கலை...
கல்யாண ஏற்பாடும் அவங்க அம்மா எங்க வீட்ல எங்க வாத்தியாரும் ஜோவும்தான் பார்த்துகிறாங்க...