Page 20 of 28
வேண்டாம், மற்ற ஆஸ்பிட்டல்ல இருந்த வைத்தியர்கள் சொன்ன மாதிரியே அடிக்கடி அவங்களோட பேசி பழகுங்க, இதுவும் ஒரு நல்ல பயிற்சிதான், வீட்லயே அடைச்சி வைக்காம வெளிய கூட்டிட்டுப் போங்க, மக்களை பார்க்கறப்ப அவங்களுக்கு பழைய நினைவுகள் வரலாம். வெளிக்காத்து பட்டா அவங்க மனசு மாறலாம், உங்களுக்குத்தான் நிறைய நிலங்கள் இருக்கே, அங்க கூட்டிட்டுப் போங்க, அங்க நிறைய சுத்தமான காத்து வீசுமே அத ... /span>”
”தப்பில்லை ஆனா உன் பள்ளிக்கூடத்தில ஸ்டான்டர்ட்டு சரியில்லையே” ”என்ன சொன்னீங்க“ என கோபத்தில் கத்த அசோக் அவனை சரிகட்டினான்
This story is now available on Chillzee KiMo.
...