Page 28 of 28
என பாசமாகச் சொல்லிவிட்டு அவர் செல்லவும் அபியும் அமைதியாக கட்டிலில் படுத்தான். கூடவே ஆதிரையும் படுக்க அவனோ சற்று தள்ளி படுத்தான்
”தள்ளியிரு என்னோட காய்ச்சல் உனக்கு ஒட்டிக்கப் போகுது” என சொல்ல அவளோ அவன் சொன்னதை என்று கேட்டிருந்தாள் இன்று கேட்பதற்கு என்பது போல் அவனை அணைத்துக் கொண்டாள். அவளது செயலைக் கண்டு திகைத்த அபியோ ... span style="font-size: 14pt;">Go to En ithaya mozhiyaanavane story main page
This story is now available on Chillzee KiMo.
...