Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
En ithaya mozhiyaanavane
Pin It

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 06 - சசிரேகா

ழநி மலைக் கோயிலில்

ஆதிரையை அழைத்துக் கொண்டு அபிநாதன் தன் தாயுடன் பழநிமலையை அடைந்தான். இம்முறையும் ஆதிரை படிக்கட்டு வழியாக ஏறுகிறேன் என அடம்பிடிக்க அவளை சமாதானம் செய்து இழுவை பேருந்து மூலம் கீழே இருந்து மேலே சென்று சேர்ந்தான் அபி.

சுஜாதாவும் பக்தியுடன் கடவுள் நாமமான ஓம் சரவணபவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கைகளை கூப்பிக் கொண்டு செல்ல அதைப் பார்த்த ஆதிரையோ மனதுக்குள் ஓம் சரவணபவ என உச்சரித்தாள். நேற்று அவள் ஓம் என்ற மந்திரத்தை சொல்லியிருந்தாள். இன்று ஓம் சரவணபவ என சேர்த்து மந்திரத்தை உச்சாடனம் செய்துக் கொண்டே சுஜாதாவுடன் வலம் வந்தாள். இரு பெண்களையும் பார்த்துக் கொள்வது சிரமமாக இல்லை அபிக்கு, இன்று கோயிலில் கூட்டமும் குறைவாக இருந்தது. பக்கத்து ஊரில் திருவிழா என்பதால் மக்கள் அங்கு சென்றுவிட இங்கு கூட்டம் குறைவாகவே இருந்தது.

மக்களில் சிலர் வேண்டுதலுக்காக அடிபிரதட்சணம், அங்கபிரதட்சணம், அலகு குத்தல், காவடி எடுத்தல் போன்ற செயல்களை செய்வதைக் கண்டு ஆச்சர்ய்ப்பட்டாள் ஆதிரை. ஆங்காங்கு காணும் காட்சிகளைக் கண்டு ஆச்சர்யத்துடன் நின்றுவிட்டாள் ஆதிரை, ஒவ்வொரு முறையும் அவளை அழைத்துக் கொண்டு முன்னேறி சென்றான் அபி.

லைனில் சிறிது நேரம் நின்ற உடனே கடவுள் தரிசனம் கிடைத்தது. அதற்குள் மணி 11 என இருக்கவே இன்னும் 1 மணி நேரத்தில் நடை சாத்திவிடுவார்கள், வெயில் வேறு அனலாக கொதிக்கவே அப்போதே மக்கள் வரத்து குறைந்துவிட்டது. அதனால் பிரகாரத்தில் அவ்வளவாக பொதுமக்கள் யாரும் இல்லை. கடவுள் தரிசனமும் திருப்தியாக காண முடிந்தது சுஜாதாவால். அவர் மனமுருக வேண்டிவிட்டு அபியிடம்

அபி, பூங்குழலி நம்ம வீட்டுக்கு வந்திருக்காடா, அதனால 108 தேங்காய் உடைக்கலாம்னு என் மனசுல தோணுது நீ என்ன சொல்ற

இது என்ன வேண்டுதலா அம்மா

இல்லைடா வேண்டுதல் இல்லை இவள் திரும்பி வந்ததுக்கு கடவுள்தானே காரணம், அதனால நன்றிக்கடன் செலுத்தலாம்னு இருக்கேன்டா

சரிம்மா இதை முன்னாடியே சொல்லியிருந்தா, வரும் போதே தேங்காயோட வந்திருப்பேனே

இப்ப என்ன, போ கீழே விப்பாங்க வாங்கிட்டு வாடா, அதுவரைக்கும் நான் அவளை பார்த்துக்கறேன்என சொல்ல அபியும் ஆதிரையை தேட அவளோ ஓரிடத்தில் பத்மாசனம் போட்டு அமர்ந்து தியானத்தில் முழ்கிவிட்டாள்.

ஆனா ஊனா இவள் இப்படி தியானம் செய்றேன்னு உட்கார்ந்துக்கிறா, யார் இவளுக்கு

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 06 - சசிரேகாAdharvJo 2019-09-02 20:43
:D :cool: update ma'am :clap: :clap: Professional aga vera tholai-a armbichitingale facepalm More than aadhirai pavam abhi has to face too many challenges :yes: Energy pass panurenu solli ivara weak panidurangale ji :lol: as always no one is ready to trust this poor guy :o Mystery to be continued ;-) Look forward to see what happens next. thank you and keep rocking.

Happy Festival :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 06 - சசிரேகாmadhumathi9 2019-09-02 18:41
:clap: nice epi sasi as usual :clap: (y) abhikku eppothaan aadhiraiyai patri purinthu kolla mudiyum :Q: :thnkx: 4 this epi. (y) eagarly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 06 - சசிரேகாதீபக் 2019-09-02 09:27
sis today's epi is really awesome one :clap: . :thnkx: for the biggg update. story is going really interestingly and mind blowing imagination you have sis :hatsoff: . even there is no lags or ups and downs in the story to read. today abhi and aadhirai role in the story is super. eagerly waiting for next part :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 06 - சசிரேகாsasi 2019-09-02 09:30
Quoting தீபக்:
sis today's epi is really awesome one :clap: . :thnkx: for the biggg update. story is going really interestingly and mind blowing imagination you have sis :hatsoff: . even there is no lags or ups and downs in the story to read. today abhi and aadhirai role in the story is super. eagerly waiting for next part :GL:

மிக்க நன்றி தீபக்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 06 - சசிரேகாராணி 2019-09-02 07:49
அருமையான பதிவு ஆதிரை மற்றும் அபி வரும் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் சலிப்பு வரவில்லை மற்ற கேரக்டர்களுக்கும் இடம் கொடுத்திருப்பது சிறப்பு ஆதிரையின் அடுத்தடுத்த செயல்கள் எப்படி இருக்கும் அபி எவ்வாறு ஆதிரையை புரிந்துக் கொள்வான் என தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளது
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 06 - சசிரேகாsasi 2019-09-02 09:30
Quoting ராணி:
அருமையான பதிவு ஆதிரை மற்றும் அபி வரும் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் சலிப்பு வரவில்லை மற்ற கேரக்டர்களுக்கும் இடம் கொடுத்திருப்பது சிறப்பு ஆதிரையின் அடுத்தடுத்த செயல்கள் எப்படி இருக்கும் அபி எவ்வாறு ஆதிரையை புரிந்துக் கொள்வான் என தெரிந்துக் கொள்ள ஆர்வமாக உள்ளது

மிக்க நன்றி ராணி
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top