Page 8 of 28
அவனது சின்னதாத்தாவும் நினைத்திருந்தார், அதனால் அவனைக் கண்டதும் கண்களாலேயே அவர் ஜாடை செய்ய அதைப் புரிந்துக் கொண்டவன் சட்டென பூங்குழலியை அழைத்துக் கொண்டு அவளது அறையில் அமர்த்தினான்.
சொந்தங்கள் சில மணி நேரம் பேசிவிட்டு வெளியே சென்றதும் பூங்குழலியை அழைத்துக் கொண்டு அபி வெளியே முற்றத்திற்கு வந்து அமர்ந்தான். அவள் வரும் போதெல்லாம் வெப்பத்தின் தாக்கம் குறைந்து பட்டப ... ்தாவிற்கும் பேரனுக்குமான உறவு நல்லபடியா இருக்கும், எதற்குமே தனது பேரனை ஒரு வார்த்தை சொல்லாதவர் இன்று ஆதிரைக்காக அவனிடம் பல சமயங்களில் கோபித்துக் கொண்டு அவனை வெறுப்பேற்றி குறைச் சொல்லி திட்டவும்
This story is now available on Chillzee KiMo.
...