Page 2 of 28
இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தாங்களோ, இவளை முதல்ல எழுப்பறேன்“ என அவளை எழுப்ப செல்ல அதைத் தடுத்தார் சுஜாதா
”இருடா அவளை எழுப்பாதா”
”ஏன்மா”
”அவளை எழுப்பினா உன்கூடவே இருக்கனும்னு அடம்பிடிப்பா, நீ எப்படி 108 தேங்காய் உடைப்பியாம், அவள் அமைதியாதானே உட்கார்ந்திருக்கா, நான் அவளை பார்த்துக்கறேன் நீ போய் ... ேங்காய் உடைக்கும் இடத்தில் பூங்குழலியை எனக்கு கொடுத்தமைக்காக நன்றி கடவுளே என கூறிவிட்டு தேங்காய்களை உடைக்கலானான்
This story is now available on Chillzee KiMo.
...
இங்கு சுஜாதாவோ தியானம் செய்துக் கொண்டிருக்கும் ஆதிரையை பெருமையாக