(Reading time: 50 - 99 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

வேலையை விரைவாக செய்ய ஆயத்தமானான், அதனால் அவன் ஆதிரையை கவனிக்க தவறிவிட்டான்.

ஆதிரையோ அவனையே பார்த்துக் கொண்டு ஓம் ஓம் என மனதில் சொல்லிக் கொண்டே இருந்தவளுக்கு தானாகவே வேறு இடத்தில் இருந்து ஏதோ ஒன்று அவளை ஈர்ப்பது போன்று தோன்றவே வியந்தாள். மெல்ல எழுந்து அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

பள்ளிக்கூடம் என்பதால் வரிசையாக வகுப்புகள் கட்டப்பட்டு இருந்தன.

...
This story is now available on Chillzee KiMo.
...

னர்ஜி திட்டுக்கள் மைதானத்தில் இருந்த எனர்ஜி திட்டுக்கள் அனைத்தும் ஒன்று கூடி தானாக ஆதிரையின் பக்கம் வந்தது.

அவளின் உள்ளங்கை வழியாக அவளது உடலுக்குள் அந்த சக்திகள் சென்றுக் கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.