Page 13 of 28
கையெழுத்தும் போட்டாச்சி நீ ஒரு கையெழுத்து போட்டா போதும்” என சொல்ல அவனோ
”எத்தனை அட்மிஷன் வந்திருக்கு”
”இப்பவே 200 தாண்டுது”
”ஓ பரவாயில்லையே அவ்ளோ குழந்தைகள் வந்தாச்சா”
”புது குழந்தைங்க கொஞ்சம், நடுவில வேற ஸ்கூல்ல இருந்து இங்க ட்ரான்ஸ்பர் ஆனவங்க, வேற ஊர்லிருந்து இந்த ஊருக்க ... லையில் மூழ்கினான்
This story is now available on Chillzee KiMo.
...
ஆதிரையோ அங்கு வந்த பெற்றோர்களையும் அவர்கள் பேசுவதையும் அவர்களுடன் வந்த குட்டி குட்டி குழந்தைகளின் முகபாவனைகளையும் வெகுவாக ரசித்துக் கொண்டே இருந்தாள்.