Page 14 of 23
”பேசு” என்றான் அவளும் அம்மா என்றாள்
”வேற ஏதாவது பேசேன்” என்றான்
”மாமா” என்றாள்
”வேற”
”அப்பா” என்றாள்
”அபின்னு சொல்லு”
”அபி”
”சூப்பர் இப்ப நீயா பேசு, நான் கேட்கறேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றாள், அதைக் கண்டவன்
”இல்லை நீ வராத, நானே வந்துடுவேன் நான் ஸ்கூலுக்கு போறேன் இங்கயே இரு” என சொல்ல அவளோ அவனது கையை விடாமல் பிடித்துக் கொள்ளவும், அவனுக்கு அவளை