(Reading time: 11 - 22 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 03 - Chillzee Story

அத்தியாயம் – 03

ன்னங்க, இவங்க வீடு பார்க்க வந்திருக்காங்க” என்று கணவனிடம் உரக்க சொன்ன சத்யா, குரலை தணித்துக் கொண்டு அவனுக்கு மட்டும் கேட்பதுப் போல,

“யாருன்னு தெரியுதாங்க? சக்திங்க!” என்றாள்.

தென்றல்வாணன் இது எதையும் ரசிக்கவில்லை.

சக்திக்கு அது தென்றல்வாணன் வீடு என்பது அப்போது தான் தெரிய வந்தது.

“சக்தி! உங்களுக்கு தெரியாதது இல்ல........” கட் & ரைட் ஆக பேசும் தென்றல்வாணன் இழுத்து இழுத்து பேசவும் சத்யா என்ன என அவனைப் பார்த்தாள்.

ஆனால் சக்தி புரிந்துக் கொண்டாள்.

“புரியுது தென்றல்வாணன். என்னால

...
This story is now available on Chillzee KiMo.
...

க்தி?”

கண்களை மட்டும் உயர்த்தி சத்யாவைப் பார்த்த சக்தி, ஆம் என்று அர்த்தம் கொள்ளும் விதத்தில் தலையை ஆட்டினாள்.

“உங்களுக்கு அந்த வேலையே வேண்டாம். நான் ஹெல்ப் செய்றேன்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.