Page 2 of 7
இப்போது முகத்தை நிமிர்த்தி பார்த்த சக்தி,
“எனக்கு ஹெல்ப் செய்யனும்னு நினைக்குறதுக்கு தேங்க்ஸ். ஆனா உங்க ஹஸ்பன்ட் யோசிக்குறதுக்கு காரணம் இருக்கு. நான் வேற வீடு தேடிப்பேன் கவலைப் படாதீங்க” என்றாள்.
“அவர் வீட்டை விட்டுத் தள்ளுங்க. உங்களுக்கு நான் வேற ஒரு வீடு சொல்றேன். பெரிய வீடு. பத்து பதினஞ்சு வருஷமா காலியா இருக்கு. “
“ஏன் காலியா இருக்கு?”
“அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கால காற்று அவர்கள் இருவரையும் தீண்டி தழுவி சென்றது.
இரண்டு வருடமாக அதே ஊரில் வாழ்ந்து பழகிப் போனதால் சத்யா கண்டுக்கொள்ளாமல் நடந்தாள். சக்தி கைகளை தேய்த்துக் கொண்டு நடந்தாள்.