(Reading time: 11 - 22 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“எடுத்துட்டு வா சக்தி. வந்து ஹாரன் அடிம்மா. நான் கேட் திறந்து தரேன். வலதுப் பக்கம் காரு விட தனி இடமும் இருக்கு”

மீண்டும் ஜீப்பை நோக்கி நடந்தார்கள் சக்தியும், சத்யாவும்.

“தேங்க் யூ வெரி மச் சத்யா. ரொம்ப டையர்டா இருந்துச்சு ஏதாவது ஹோட்டல்ல தங்கலாம்னு தேடிட்டு இருந்தேன். தேங்க்ஸ்”

“நோ மென்ஷன் சக்தி. இன்னைக்கு நைட் சாப்பிட்டுட்டு அமைதியா படுத்து தூங்கிட

...
This story is now available on Chillzee KiMo.
...

ியது கிடைத்து விட்ட சந்தோஷம் அவனுள் பரவியது.

மகனின் கையை பிடித்துப் பேசியபடி வந்தாள் அவள். அவனை கடந்து சென்ற போது பெயருக்கும் திரும்பிப் பார்க்காமல் நேராக பார்த்தபடி சென்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.