Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினி - 5.0 out of 5 based on 3 votes
Kaathoduthaan Naan Paaduven
Pin It

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினி

ரண்டு மாதம் கடந்து விட்டது மது தன் புகுந்த வீட்டிற்கு திரும்பி வந்து..

வாழ்க்கை அதன் போக்கில் போய் கொண்டிருக்க, மதுவின் வாழ்வில் அடித்து சென்ற புயல் விட்டு சென்ற சேதாரம் மட்டும் சரியாகாமல் அப்படியேதான் இருந்தது....

வழக்கமாக தன் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று  வந்தாள் மதுவந்தினி...

நிகிலன் இன்னுமே அவளிடம் பேசுவதில்லை... அவளை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு வெறித்த பார்வைதான்...

ஆரம்பத்தில் தன் கணவனின் அவளை  நம்பாத  அந்த  வெறித்த பார்வை அவள் மனதை வலிக்க செய்தது...இப்பொழுது எல்லாம் அதுவும்  பழகி விட்டது அவளுக்கு...

அதே போல அவளிடம் இருந்த  ஒரு துள்ளலும் தன் கணவனை கண்டாலே அலை பாயும் அந்த கண்களும் தொலைந்து போய் விட்டன...

அவளிடமுமே ஒரு வெறுமையான பார்வைதான் இருக்கும்  அவனை கண்டால்..

தன் மாமியார்,  நாத்தனார் , ரமணி, தன் பெற்றோர் என்று எல்லோரிடமும்  பேருக்காக சிரித்து பேசினாலும் தன் கணவனை கண்டால் அப்படியே ஆப் ஆகி விடுவாள்...

சிவகாமியும் இதை  கண்டு மனதுக்குள் வேதனை கொண்டார்..

“இவர்களுக்கு தனிமை கொடுத்தால் இந்த பய திருந்துவான் என்று மதுவை  விட்டு சுற்றுலா சென்று வர, இவன் ஏதோ பண்ணி முதலுக்கே  மோசமாயிட்ட மாதிரி இரண்டு பேருக்கும் நடுவுல இன்னும்  மோசமாயிடுச்சே...

முருகா... என்னதான் பண்ணிகிட்டிருக்க??.. சீக்கிரம் என் புள்ளைங்களுக்கு ஒரு வழிய காட்டு... “  என்று சண்டையிட்டார் சிவகாமி  அந்த வேலனிடம்....

ன்று  மாலை வழக்கம் போல தன் வகுப்பில் இருந்து திரும்பி வந்த மதுவந்தினி தன் மாமியார் கொடுத்த காபியை குடித்தவள் அப்படியே சோபாவில் சுருண்டு  படுத்து விட்டாள்...

சிவகாமி பதறி போய் “என்னாச்சுடா.. “ என்று விசாரிக்க

“ஒன்னுமில்லை அத்தை.. இலேசா மயக்கம் வர்ர மாதிரி இருக்கு.. “ என்றவள் சமாளித்து எழுந்து அமர, அடுத்த நொடி வாஷ்பேசினை நோக்கி ஓடினாள்...

அடி வயிற்றை பிடித்து கொண்டு வாமிட் பண்ண, அதை கண்ட சிவகாமி பயந்து போய் மைதிலிக்கு போன் பண்ணினார்....

கோவிலில் சந்தித்த பொழுது இருவரும் நண்பர்களாகி விட மைதிலியின் எண்ணை வாங்கி வைத்திருந்தார் சிவகாமி...

அகிலாவுக்கு இது மாதிரி  எதுவும் தொந்தரவு வரும் வேலையில் மைதிலியிடமே கூட்டி கொண்டு போய் காட்டுவார்... இன்று  தன் மறுமகள் இருந்த நிலையை கண்டு அஞ்சி

About the Author

Padmini Selvaraj

Like Padmini Selvaraj's stories? Now you can read Padmini Selvaraj's full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிViji.p 2019-09-16 10:01
சிவகாமி மாதிரி மாமியார் எல்லாருக்கும் அமையாது பத்மினி. மதுக்குட்டி அதிர்ஷ்டசாலி.விருமாண்டி bad boy. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிmadhumathi9 2019-09-12 14:00
:clap: nice epi.big :thnkx: for 14 pages.aduthu varum epikkalai padikka miga aapvalaaga kaaththu kondu irukkirom. :thnkx: :thnkx: :GL: (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிAbiMahesh 2019-09-11 22:54
wow Nice update Mam! Madhu ku Baby Jolly.. But Today epi is konjam sentimental between Amma & Nikil.. Avar yen than ipdi panraro.. Hope everything will go fine :-) :thnkx: and Waiting for next epi! Mahizhan epa varuva r?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிPadmini 2019-09-11 23:07
Thanks Abi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிAdharvJo 2019-09-11 21:56
Siva aunty ek maar dho thukuda poda dei-nu sollama facepalm Padmini ma'am ivaru hero-va anti hero va?? yen pavam ivarai imbuttu low vaga portray seiringa….
Siva aunty-a nala thitutanga me no thituting :yes: Oru IAS and IPS officer ku rational thinking kuda illana eppadi select anaru steam One good thing...ena sollunga parkalam?? No more tragedies :dance:
Rombha smart people kuda ippadi foolish aga behave panuvanga...maybe kind of possessiveness ala practical thinking gets hampered!! but Nikil sounds really strange steam and I don't get why Madhu doesn't open up...vidunga ji free birds aga parka vidungalamaaaaaaaaa :P
Waiting for the happy update. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிPadmini 2019-09-11 23:03
Thanks Adharv!! கல்பனாக்கு சொன்னதுதான்... விதி சதி செய்து நம்ம விருமாண்டியை மாட்டி விட, அதற்குமுன்னே IPS, IAS ஏன் நம்ம பிரைம் மினிஷ்டரே ஆனாலும் ஜுஜுபி தான்...இது நம்ம விதியோட மைன்ட் வாய்ஷ் ஜி.... :P
எல்லாத்துக்கும் ஒரு விடிவு காலம் உண்டு என்பதைபோல, நம்ம நிகில் மற்றும் மதுகுட்டிக்கு சீக்கிரமே அந்த விடிவு காலம் வரும் என நம்புவோம்.... Lets wait and see the game.. Will come to end soon.... Keep watching!! :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிAdharvJo 2019-09-12 09:48
Certainly agree to your view....vidhiye madhi ella Vela kudamnu solluvangale.madam.ji... :P

commoners vida police officer ku capacity in judging people would be high but Nikki sodhapuraru....Amma kaga feel.panuraru and no.mercy towards his kid 😈 can't he face this intellectually... :Q: sari vidunga ini avroda bad fortune ellam.avarai.vittu pogudhanu.parkalam. good day 👍
Reply | Reply with quote | Quote
# Kathoduthan naan paaduvenSarindra 2019-09-11 15:47
Hi mam..very emotional episode.but y nikilan always misunderstood about mathu.she is very nice girl n touch my heart...when nikil will known that his wife was innocent n good character..hope they will together soon...tq
Reply | Reply with quote | Quote
# RE: Kathoduthan naan paaduvenPadmini 2019-09-11 22:57
Thanks Sarindra!! Hope all will settle soon.. Lets wait and see V2 game... :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிYug 2019-09-11 12:52
Yeppdiyo..... Onnu sekka Allu vanthathuchu..... :dance: adhi payalum intha baby visayathula tha valikku kondu vanthanga... Ipo nikalanaium intha papa tha valikku kondu varanum.... Perukku tha Periya police. 8) ... Ana yaru nallavanga yaru kettavanganu theriyala antha virumandikku 3:) ivana vechukkittu enna panratho theriyalaiyee..... facepalm Madhu vera pavam :yes: quick ah oru romance seen kudunga mam... Am waiting wow
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிPadmini 2019-09-11 22:56
Thanks Yug!! :thnkx: unkalukkaaka siikkiram romance scene konduvara recommend panren namma vels kitta.... :P
Reply | Reply with quote | Quote
# AwesomeSreet 2019-09-11 12:49
Murugan thiru vilayadal . waiting for it
Reply | Reply with quote | Quote
# RE: AwesomePadmini 2019-09-11 22:55
Me too waiting !! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிகல்பனா 2019-09-11 12:20
சிவகாமி அம்மா கேட்டது ரொம்ப சரி. ஒரு போலீஸ்க்கு ஒரு பொண்ணு நல்லவளா கெட்டவளானு கண்டுபிடிக்க தெரியதா?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிPadmini 2019-09-11 22:54
Thanks Kalpana.. விதியின் ஆட்டம் இப்படியாக இருக்க அதற்கு போலிஸ்காரன் சாதாரணமனிதன் என பாகுபாடு கிடையாது.. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சில விசயங்களில் முட்டாளாக இருந்து விடுகின்றனர்... no one perfect in everything... Lets see how Nikil is going to overcome his fate.... ...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிSrivi 2019-09-11 11:57
OMG.. ponga sis..neenga ippide oru emotional a kondu poiteengale..sema tears enakku.. Don't ever do this please.. but when will he understand madhu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிPadmini 2019-09-11 22:50
Sure Srivi!! :-) No more feelings.. Vidhi enna sathi seythaalum inimel no feelings :P happy ya??
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிதீபக் 2019-09-11 11:32
sis today's episode is really super :clap: . :thnkx: for the good news sis in the story that is Madhu is pregnant really happy for it wow . really my eyes watered while reading conversation between mother and son is so emotional to read 😭 . eagerly waiting for next episode to see what is going to happen next ? :Q: . :thnkx: for this episode. :GL: for the next episode.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிPadmini 2019-09-11 22:48
Thanks Deepak!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிvarshitha 2019-09-11 11:31
Happiee news from madhu kutti.... intha nikilan ipdi pannitaney konja nerathula santhosam yellam kaanama poiduchu :sad: ...Waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 29 - பத்மினிPadmini 2019-09-11 22:48
Thanks Varshitha!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top