(Reading time: 24 - 47 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

அடுத்து இன்றைய தலைமுறையினர் பயன்படுத்தும் வஜ்ராயுதத்தை கையில் எடுத்தான்.. அது தன் அன்னையை எப்படி காயபடுத்தும் என்று உணராமல் அந்த வஜ்ராயுதத்தை எரிந்தான் அவரை நோக்கி........

“மா... இது என் குடும்ப விசயம்.. அவ என் பொண்டாட்டி.. எங்களுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.. நீ இதுல தலையிடாத... “ என்றான் கோபம் தலைக்கேற...

அதை கேட்டு இருவருமே அதிர்ந்து போயினர்...<

...
This story is now available on Chillzee KiMo.
...

்டியுடன்...

தன் மறுமகளை பார்த்து

“பயப்படாத மா.. தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் கோழை இல்ல..

என் புருசன் என்னை விட்டு  போனப்ப கூட நான் கலங்காமல் என் மூனு புள்ளைங்களையும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.