Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 02 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Thamarai mele neerthuli pol
Pin It

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 02 - சசிரேகா

அன்பான வாசகர்களே

இக்கதையின் சில பகுதிகள் கல்கத்தாவில் நடைப்பெறுவதால் அங்கு பேசும் பெங்காலி மொழியில் இடம்பெறும் வசனங்கள் அனைத்தும் தமிழில் தந்துள்ளேன். நன்றி

ல்கத்தா

மிர்ணாளினி பெயருக்கேற்ப தாமரை போன்ற அழகு தேவதை, கல்கத்தாவில் பிறந்தவள், தந்தை தேவராஜ் ஆரம்பத்தில் தென் தமிழகத்தில் உள்ள திருச்சியை வாழ்விடமாக கொண்டவர், தந்தை தாய் இறப்பிற்கு பின்பு பிழைப்பைத் தேடி கல்கத்தா சென்றார். அந்த ஊரிலேயே தனது வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டார், ஆரம்பத்தில் மிகவும் போராட்டமாக இருந்தது மொழி பிரச்சனை, பணப்பிரச்சனை என அவரை அந்த ஊரே விரட்டியடிக்க முயன்றது. ஆனாலும் தைரியத்தை விடாமல் தனது திறமையில் முழு நம்பிக்கை கொண்டு முட்டி மோதி பல வேலைகளை செய்து தனியார் நிறுவனத்தில் ஒரு நிரந்தரமான வேலையை சம்பாதித்துக் கொண்டார்.

அதுவரை அவரின் போராட்ட காலத்தில் பல இடங்களில் அவமானப்பட்டும் துன்பப்பட்டும் வாழ்ந்தார். அதே தனியார் நிறுவனத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த மஹிமா என்ற அந்த ஊர் பெண்ணின் மீது காதல் கொண்டார். அவரின் காதலை மஹிமாவும் ஏற்றுக் கொண்டார் ஆனால் மஹிமாவின் வீட்டில் தேவராஜை ஏற்கவில்லை, பல முயற்சிகள் செய்தும் அவர்கள் மனம் இறங்காத காரணத்தால் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துக் கொண்டார்கள் இருவரும்.

காதல் திருமணம் முடிந்த உடன் தேவராஜ் மஹிமா மீது மிகுந்த பாசம் வைத்தார், அதன் காரணமாக வேலைசெய்தவரை வீட்டில் இருக்கும் படி கேட்டுக்கொள்ள மஹிமாவும் ஒப்புக் கொண்டார், அவருக்கு பெங்காலியும் ஆங்கிலமும் நன்றாக வரும் கணவரிடம் பேசி பேசி சில தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டார், இருப்பினும் அவருக்கு பெங்காலி மொழிதான் சட்டென வந்தது, அவர்களின் அழகான காதல் வாழ்க்கையின் அடையாளமாக மகளாக பிறந்தாள் மிர்ணாளினி, அழகு தேவதையாக பிறந்தவளை உண்மையில் தேவதை போன்றே வளர்க்கலானார் மஹிமா, ஆனால் தேவராஜோ காதல் திருமணத்தால் மஹிமா தன் குடும்பத்தை இழந்து மனதுக்குள் வேதனையோடு தன்னுடன் வாழும் வாழ்க்கை தன் மகளுக்கு வரக்கூடாதென முடிவெடுத்தார், மிர்ணாளினி வளர வளர தேவராஜின் குணம் மாறியது. அந்த ஊரில் ஏற்பட்ட கசப்பான பல நிகழ்வுகளும் அவருக்கு ஏற்பட்ட அவமானங்களும் அவரை வேறு மாதிரி சிந்திக்க வைத்தது.

அதன்படி தனக்கு நடந்த எதுவும் தனது மகளுக்கு நடக்ககூடாதென முடிவெடுத்து மிகவும்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 02 - சசிரேகாmadhumathi9 2019-09-12 17:15
wow nice epi sasi. :clap: big,big :thnkx: for 32 pages interesting aaga poguthu kathai. (y) eagarly waiting 4 next epi. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 02 - சசிரேகாAdharvJo 2019-09-11 22:03
Cinematic flow sasi ma'am :yes: rombha detailed aga irundha feel!! Mr rangan over paridhabam parthu thalli pogamal irundhal sarithan :yes: Idhu than miru-ku Rohith patri therinjadha facepalm fraud fellow 3:) 3:) eppadi annama ivanganalai Inga kuttitu vandhanga?
interesting update ma'am :clap: :clap: rangan-a unga style la ninga atti viduvinganu ninaikuren….lets see what happens next. thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 02 - சசிரேகாரவை. 2019-09-11 20:29
Sasimma! இந்த மேட்டரை வைச்சுண்டு 150 பக்க நாவலே எழுதியிருக்கலாமே! ஏதோ flight ஐ பிடிக்கிற அவசரம்போல, வேகமா கதையை நகர்த்தியிருக்கீங்களே, ஏன்? பிரமாதமா போவுது கதை! பாராட்டும் வாழ்த்தும்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 02 - சசிரேகாsasi 2019-09-12 13:45
Quoting ரவை.:
Sasimma! இந்த மேட்டரை வைச்சுண்டு 150 பக்க நாவலே எழுதியிருக்கலாமே! ஏதோ flight ஐ பிடிக்கிற அவசரம்போல, வேகமா கதையை நகர்த்தியிருக்கீங்களே, ஏன்? பிரமாதமா போவுது கதை! பாராட்டும் வாழ்த்தும்!

நன்றி ரவை சார் 150 பக்க நாவலா எந்த விசயத்தை சொல்கிறீர்கள் தெளிவாக விளக்குங்கள் ப்ளீஸ் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # thanks sisvijiqueen 2019-09-11 19:48
32 pages and :thnkx: for this epi, nice epi, pavam rangan eagarly waiting for next ep
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 02 - சசிரேகாதீபக் 2019-09-11 19:07
Sis story is really super :clap: . Chinnathambi character is extraordinary one and it's really a plus point for the story :yes: . Heroine introduction is good. Miru is so afraid of her father. What happened in her house and how she come to Ragan house how they reacted seeing her with Annamal ? :Q: Eagerly waiting to answer for this questions in the next episode. :thnkx: for this episode and long one do no how 32 page's went. :GL: for the next episode
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 02 - சசிரேகாJebamalar 2019-09-11 17:52
Wow... :hatsoff: super ah iruku story... Marriage agitu... Uruke vanthuta mirnali... Ini ena nadakum... 32 page athukula mudinchitanu irunthathu... Antha alavu viruvirupa it in thathu... Waiting 4 next epi mam... :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top