(Reading time: 57 - 113 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

உதவியை பத்தி நீ எதுவும் சொல்லலையே”

சொல்லனும்னு நினைச்சேன் ஆனா, நீ ரோஹித் மேல சந்தேகப்படற அதான் பார்க்கறேன்

இதப்பாரு ரோஹித்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை, நீ என் ப்ரெண்ட் அதனால நீ என்கிட்ட என்ன வேணும்னாலும் கேட்கலாம் என்ன விசயம் சொல்லு செய்றேன்

செய்ய வேணாம் சொன்னா போதும்

எதைச் சொல்லனும்

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னதான் வேணும் உனக்கு”

என்னோட காதலை ரோஹித்கிட்ட நாளைக்கு சொல்லப் போறேன் ஆனா, எந்த இடத்தில வைச்சி சொல்றதுன்னு தெரியலை, நிறைய இடங்களை யோசிச்சி வைச்சிட்டேன் பார்க்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.