(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 09 - பிந்து வினோத்

Roja malare rajakumari

காலையில் ரோஹினி கண் விழித்தப் போது, சாரதா அவள் பக்கத்தில் இல்லை. அவர் படுத்திருந்த இடத்தில் ஒரு தலையணை இருந்தது.

அவளின் தூக்கத்தை கலைக்காமல் அவள் கையை அந்த தலையணையில் எடுத்து வைத்து விட்டு சாரதா சென்றிருப்பது அவளுக்குப் புரிந்தது.

பார்த்து முழுதாக ஒரு நாள் கூட ஆகி இருக்காத அவரின் மீதான அவளின் பாசம் அதிகமானது.

எதேச்சையாக அங்கிருந்த சுவர் கடிகாரத்தை பார்த்தவள் திகைத்துப் போனாள்.

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது!!!

...
This story is now available on Chillzee KiMo.
...

் மாதிரி கொண்டைக்கு எல்லாம் பெரிய நோ! குளிச்சுட்டு என் கிட்ட வா. நான் உனக்கு புது புது ஸ்டைல்ல தலை வாரி விடுறேன்...”

ரோஹினி மறுப்பு எதுவும் சொல்லாமல் அவர் பக்கத்தில் சென்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.