(Reading time: 14 - 27 minutes)

“இப்படி எல்லாம் சொல்லக் கூடாதுன்னு சொன்னேனா? உனக்கு பிடிச்சதை சொல்லு...”

“சரி... ம்ம்ம்... சிவப்பு தாங்க...”

அவளிடம் சிவப்பு நிற ஐஸை கொடுத்தவன், அம்மா, அண்ணனுக்கும் கொடுத்து விட்டு, மீண்டும் அவளிடம் வந்தான்.

“வா, இங்கே உட்கார்ந்து இதெல்லாம் சாப்பிடக் கூடாது”

“அப்புறம்?”

“வா...”

அவளை கட்டாயப் படுத்தி அழைத்துக் கொண்டு சென்றான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

அதிகமாக பேசாமல் இருப்பவள் அப்படி சிரித்தது சகோதரர்கள் இருவரையுமே வியப்பில் ஆழ்த்தியது...

விஜய் ஒரு நண்பனாக அதை ரசித்து விட்டு கவனத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.