(Reading time: 14 - 27 minutes)

அம்மா, அப்பா இல்லையா??? விஜயின் மனம் உருகிப் போனது.

அதுவும் ரோஹினி சொன்ன விதத்தில் அவனின் மனம் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக உருகியது!!!!

"அஜயை பத்தி யோசிக்காதே ரோ! அவனை கவனிச்சுக்கலாம் நீ ஃப்ரீயா இரு!" என்று பெரிய மனிதனாக அவளுக்கு அனுமதி வழங்கினான்.

அவன் அப்படி ஈசியாக அவளின் பெயரை சுருக்கி அழைத்தது ரோஹினிக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

ஓ.. அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

வன்... சொன்னது போலவே கையில் கலர் கலரான குச்சி ஐஸ்களுடன் வந்தான்.

“உனக்கு எந்த கலர் வேணும் ரோ? அம்மாக்கு பிங்க், அண்ணனுக்கு ப்ளூ... உனக்கு???”

“எதுவா இருந்தாலும் ஓகே??”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.