(Reading time: 24 - 47 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

குழந்தை தான..  எப்ப வேணாலும் பெத்துக்கலாம். இது அவளோட லட்சியம்.. கனவு... வசந்த் ரொம்ப நம்பிக்கையா இருக்கான்  இவ இந்த முறை  கப் வாங்கிடுவானு.. அவள் கனவை கலைக்க வேண்டாம்.. “ என்று அடுத்த காரணத்தை கண்டு பிடித்து கூறினான்.. 

அதை கேட்ட சிவகாமி கடுப்பானார்...

டேய் பெரியவா.. விளையாட்டு தான..  அது எப்ப வேணாலும் போய்க்கலாம்.. கப் தான எப்ப வேணா வாங்கிக்கலாம்..

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

“IAS ஆகணும் என்பது  அவள்  கனவு தான்.. அதே மாதிரிதான் இந்த விளையாட்டிலும்..  இத்தனை நாளாக தன் உள்ளே இருந்த திறமையை  அவள் ஆசையை வெளியில் கொண்டு வந்தவன் அவள் கணவன்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.