Page 4 of 14
ஆள் தான்...அவன் ஒன்னும் இங்க வரலை... நான் சொன்னது புது ஆள்.. “ என்றார் சிரித்தவாறு
“புது ஆளா?? அது யார்?? ஓ ஊர்ல இருந்து யாராவது வர்ராங்களோ?? “ என்றான் யோசனையாக..
“சுத்தம்.. சரியான ட்யூப் லைட் டா நீ...உன் கிட்ட போய் நான் சஷ்பென்ஷ் வச்சு பேசினேன் பார்.. என்னை அடிச்சுக்கணும்... “ என்று தலையில் அடித்து கொண்டவர்
“நேராவே சொல்றேன்.....நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
்த நாட்கள் நினைவு வர அதை தொடர்ந்து அன்று அவள் அலைபேசியில் பேசிய பேச்சுக்கள் கண் முன்னே வந்தது...
என் திட்டப்படி அந்த சாமியார் இப்ப என் வழிக்கு வந்தாச்சு... இனிமேல் இங்க நான்