(Reading time: 24 - 47 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

வளர்க்காம  உன்னை நீயாவே யோசிச்சு முடிவு எடுக்கற மாதிரி வளர்த்தோம்  பார்.... எங்களை அடிக்கணும்...

அப்பயே உன்னை  அடிச்சு வளர்த்திருந்தா இப்படி தப்பு தப்பா முடிவு எடுக்காம நாங்க சொல்றதை கேட்டிருப்ப... உன் கல்யாணத்துல ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் இந்த  ஒரு விசயத்துல ஏன்தான் இப்படி அடி முட்டாளா இருக்கியோ ??

உன்னை  நினைச்சு இத்தனை நாள் பெருமை பட்டேன் பார்.. என்னை செ

...
This story is now available on Chillzee KiMo.
...

ு  கொண்டிருந்தார்.... பொருமையாக அவனுக்கு விளக்கம் சொன்னார்....

அவன் வீசிய ஆயுதம் எதுவும் தன் அன்னையிடம்  பலிக்கவில்லை என தெரிய, ஆத்திரத்தில் தன் அறிவை இழந்தான்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.