Page 11 of 14
வளர்த்து இதோ இவ்வளவு பெரிய ஆளாக்கி அவனுக்கு ஒரு குடும்பத்தையும் உருவாக்கி கொடுத்திட்டேன்....
இனிமேல் அவனாச்சு.. அவன் பொண்டாட்டி ஆச்சு.. நான் தப்பு பண்ணிட்டேன்.. அவனுக்கு கல்யாணம் ஆன உடனே என் கடமை முடிஞ்சதுனு நான் கிளம்பி இருக்கணும் ... இங்க இருந்தது என் தப்புதான்...
இது அவன் வீடு... அவன் பொண்டாட்டி.. அவன் என்னை கழுத்தை பிடித்து வெளில தள்ளும் முன்னே நானே
...
This story is now available on Chillzee KiMo.
...
... உன் மேல போய் எனக்கு கோபம் வருமா.. இவளை உன் பொண்டாட்டினு இப்பயாவது ஒத்துகிட்ட இல்ல அதுவே எனக்கு சந்தோசம்...
இனிமேல் உன் வழியை நீ பார்... என் வழியை நான் பார்க்கறேன் .... உன்னை நம்பி