Page 13 of 14
“ஆனாலும் நீ மனசு மாற மாட்டியே...?? இந்த குழந்தை நம்ம குல வாரிசு டா.. முதல் குழந்தை.. அதை போய் அழி.. “ னு சொல்ல என்னால தாங்க முடியலை.. இதுமாதிரி எதுவும் கிறுக்கு தனம் பண்ண மாட்ட இல்ல.. “ என்றார் சந்தேகமாக...
“இல்ல மா.. என்னை நம்புங்க.. இதுதான் உங்க சந்தோசம்னா நான் ஏன் அதை கெடுக்க போறேன்...எனக்கு உங்க சந்தோசம்தான் முக்கியம்... “ என்றான் ...
...
This story is now available on Chillzee KiMo.
...
்று அவளை கட்டி அணைத்து கொண்டார்...
“மது கண்ணா.. கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்குடா...விவரம் தெரியாத விரல் சூப்பிகிட்டிருந்த என் பொண்ணும் இப்ப ஒரு குழ்ந்தைக்கு தாயாக போறானு என்னால