(Reading time: 11 - 22 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

ரோந்து செய்வதாகக் காட்டிக் கொண்டாலும் அபினவின் கண்கள் அஹல்யாவையே தொடர்ந்துக் கொண்டிருந்தது.

சரியாக மூன்று கடைகளுக்கு சென்றாள்.

அங்கே வேண்டியவற்றை வாங்கியவள், வேறு யாருடனும் பேசவே இல்லை. திரும்பிக் கூட பார்க்கவில்லை! தான் உண்டு தன் வேலை உண்டு என்று வந்த வேலையை முடித்து விட்டு மகனுடன் நடந்துச் சென்றாள்.

இவளைப் பற்றி ஏன் ஊரில் தவறாக பேசுகிறார்கள்?

...
This story is now available on Chillzee KiMo.
...

ருவை நோக்கி செலுத்தினான்.

அஹல்யாவை பற்றி அவ்வளவு கதை சொன்ன விஜயன் அவளுடைய கணவனை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை!

எதனாலோ அஹல்யாவை பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் அவனுக்குள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.