Page 31 of 32
பொண்ணுங்க லைன்ல வந்து நிப்பாங்க”
”பொண்ணுங்களை குறைச்சி பேசாத சின்னதம்பி”
”இல்லைண்ணா நான் அப்படி சொல்லலை, நீ கண் அசைச்சா போதும் கல்யாண புரோக்கர், பொண்ணுங்க போட்டோக்களை லைன்ல வரிசையா அடுக்குவாரே, அதைச் சொன்னேன், தப்பா எதையும் சொல்லலை, நானும் பொண்ணுங்களை மதிக்கறேன்”
”சரி சரி இப்ப இந்த கல்யாண விசயம் நம்ம 3 பே ... ”அந்த பொண்ணு நினைப்பாவே இருக்கு, அவள் வீட்ல அவளை ஏத்துக்கிட்டாங்களான்னு தெரியலை”
”நான் வேணா போய் பேசட்டுமா” ”நீயா வேணாம்டா”
This story is now available on Chillzee KiMo.
...