Page 25 of 32
”ஓ அப்படியா அப்ப உனக்கு அண்ணி ஓகேவா” என கேட்க அவனோ முறைத்தான்
”இல்லைண்ணா கேட்கனும்னு தோணிச்சி அதான்”
“பேசாம வாடா” என அவனை இழுத்துக் கொண்டு அறைக்கு வெளியே சென்றான்.
பாட்டியோ அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட அவளும் பசியின் காரணமாக மெதுவாக சாப்பிட்டு முடித்தாள். அரை மணி நேரம் கழித்து அறைக ... ் இந்த விசயம் தெரிஞ்சிருக்கும்னு பயப்படறதா இருந்தா வா என்கூட, நான் உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என் வீட்ல உன்னை சேர்த்துப்பாங்களா இல்லையான்னு
This story is now available on Chillzee KiMo.
...