Page 20 of 32
”எந்த ஊரா இருந்தா என்ன அண்ணியும் பொண்ணுதானே”
”அதுக்கில்லை நான் தாலி கட்டினது யாருக்குத் தெரியும், யாருக்குமே தெரியாது, அந்த செயினை கழட்டிட்டு போயிட்டா யார் என்ன சொல்வாங்க, சொல்லு நானே ஒண்ணும் சொல்ல மாட்டேன், அவள் பாவம் ஏதோ காப்பாத்த வந்தாங்களேன்னு என்னை நம்பினா,ஆனா நானே அவளுக்கு தாலி கட்டுவேன்னு நினைச்சிப் பார்க்கலை அதான் அழறா விடுடா, அவள் போகட் ... கண்டு மனம் உடைந்து அழுதாள், அவள் அழ ஆயிரம் காரணங்கள் இருந்தன, அதனால் அவள் அழுதாள், அவளை சமாதானப்படுத்த ரங்கனிடம் ஒரே ஒரு காரணம் மட்டுமே இருந்தது, அதைப் பற்றி அவளிடம் பேச நினைத்தான் ஆனால் அவளின்
This story is now available on Chillzee KiMo.
...