Page 15 of 32
வந்திருக்க, ஆமா இவனைப் பத்தி உன் வீட்ல தெரியுமா, இவனை காதலிக்கிற விசயம் உன் அப்பா அம்மாவுக்கு தெரியுமா தெரியாதா” என கேட்க மிருவோ பதில் சொல்லாமல் நடுங்கி ஒடுங்கி நின்றாள், அதைக் கண்டவர்கள் விழுந்து விழுந்துச் சிரித்தார்கள்
”மாட்டிக்கிட்டியா இன்னிக்கு, உன்னை நாங்க விடறதாயில்லை ஒண்ணு நீ இவனுக்கு பொண்டாட்டியா போகனும், இல்லையா இதப்பாரு இவனை நீ கல்யாணம ... என கத்த ஆரம்பித்தாள், அவளின் கத்தலைக் கேட்டு சுற்றியிருந்த மக்கள் உதவி செய்ய முன்வரவில்லை வந்தால் தங்களுக்கு ஆபத்து என பயந்தார்கள் அவள் கத்தவும் அவளை சுற்றியிருந்தவர்கள்
This story is now available on Chillzee KiMo.
...