Page 11 of 32
”ஓ அப்படியா அப்படி என்ன இருக்கு என்கிட்ட”
”தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம் நீ, அழகு தேவதை, என்மேல அளவுகடந்த அன்பு வைச்சிருக்கற ஒரு நல்ல தோழி அப்புறம்”
”அப்புறம்”
”என்னை நீதான் இன்னிக்கு கூப்பிட்ட, அதனால நீதான் சொல்லனும் நீ என்ன சொல்வேன்னு, எனக்கு தெரியும் இருந்தாலும் நீ சொல்ற வரைக்கும் நான் சொல்ல மாட்டேன்< ... ளின் கண்களில் தெரிந்த ஏக்கத்தையும் காதலையும் கண்ட ரோஹித்தோ மெல்ல பேச்செடுத்தான்
”சொல்லு மிரு நீ சொல்லப்போற 3 வார்த்தைக்காக நான் பல நாளா காத்திருக்கேன் சொல்லு”
This story is now available on Chillzee KiMo.
...