Page 12 of 32
என அவன் அன்பாகச் சொல்ல அவளுக்கு படபடப்பு அதிகமானது. அதில் அவளோ தடுமாறியபடியே பேசலானாள்
”ரோஹித் அது வந்து” என அவள் தயங்கி தயங்கி பேச அவனோ
”நீ சொல்ல வர்றது எனக்குத் தெரியும், நானும் அதுக்காகவே காத்திருக்கேன் தயங்காத மிரு, தாராளமா சொல்லு நான் இருக்கேன் உனக்கு பக்கபலமா” என சொல்ல அவளோ மென்மையாக புன்னகைத்த ... ட்டும் அவர்களை பார்த்து பயந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”இவங்களா இவங்க கிட்ட மாட்டினா அவ்ளோதான், என்ன செய்றது இங்கிருந்து கிளம்பிடலாம்” என நினைத்தவன் மிர்ணாளினியிடம்