Page 2 of 11
வசீகரனும் வாசலுக்கே வந்து வரவேற்றார்கள்.
“மொத்தம் அஞ்சே அஞ்சு பிரென்ட்ஸ் தான் இன்வைட் செய்தேன். எப்போவும் போல நீ தான் சுபா லாஸ்ட்!” என்று தோழியிடம் குறைப்பட்டாள் ஜோதி.
“சாரி ஜோதி!”
“இவ்வளவு சிம்பிளா வந்திருக்க, இதுக்கே இவ்வளவு டைமா? அநியாயமா இருக்கு சுபா...”
“இன்னைக்கு என்னால லேட் இல்லை, உன் செல்லப் பிள்ளை ஆகாஷால தான் லேட்” என சுபாஷினி மகனைக
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்பமாக கிளம்ப, இறுதியில் ஆகாஷ் குடும்பத்தினர் மட்டுமே இருந்தார்கள்!
“ஆகாஷ் நீ இன்னும் சாப்பிடலையே... சாப்பிடுப்பா... அக்ஷரா, ஆகாஷ்க்கும் எடுத்துக் கொடுத்து நீயும் சாப்பிடு...”