Page 4 of 11
இன்று தான் அவன் சினேகாவை கடைசியாக பார்க்கும் நாளாக இருக்குமா??
அவன் பொறுமையாக படிகளில் ஏற, யாரோ தட தட என படிகளில் ஓடி வரும் சத்தம் கேட்டது!
யாரது என்ற கேள்வியுடன் அண்ணாந்து பார்த்தான்....
சினேகா ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டவளைப் போல படிகளில் இறங்கி கொண்டிருந்தாள்.
அடுத்த ஒரு சில வினாடிகளிலேயே அவனுக்கு எதிரே வந்தும் நின்றாள்!
“சின
...
This story is now available on Chillzee KiMo.
...
சார்... மகாலட்சுமி... அவங்க தான் போன் செய்தாங்க...”
சின்ன இடைவெளி கொடுத்து விட்டு,
“அவங்க ரிலேட்டிவ்க்கு தான் ஆக்சிடன்ட் சார்... கே.ஹெச் ஹாஸ்பிட்டல் சார்...” என்றாள்.