Page 7 of 11
பார்க்கனும்னு சொன்னாங்க...”
பேச்சின் பின் பகுதியில் மகாவின் குரலில் ஒலித்த தயக்கதிற்கான காரணம் சினேகாவிற்கு புரிந்தது.
“உங்க கிட்ட பிரேம் நம்பர் இருக்கா?”
மகாலட்சுமி இல்லை என்று தலை ஆட்டினாள்.
“ஓகே, லாயர் கிட்ட நான் கேட்கிறேன்... நீங்க இங்கேயே உட்காருங்க... நீங்களும் ஷாக்ல இருக்க மாதிரி தான் இருக்கீங்க...”
“ம்ம்ம்.... நர்ஸ் அவங்க பிழ
...
This story is now available on Chillzee KiMo.
...
கும் நெடுக்குமாக உலாவிய ஆகாஷ்,
“நான் போய் சினேகாவால அவரை கான்டாக்ட் செய்ய முடிஞ்சுதான்னு கேட்டுட்டு வரேன்... நீங்க இங்கே தனியா இருப்பீங்களா???” என்று மகாலக்ஷ்மியிடம் கேட்டான்.