Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes
Hello my bodyguard
Pin It

தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீ

லோக்கல் வைன் ஷாப்பில் நின்று கொண்டு ஜெய்யை பாலோ செய்ய காத்து கொண்டிருந்தனர் மன்வீரும் கவினும். யோவ் இந்த மாசம் மாமூல் தருவியா மாட்டியா அதான் உன் வைன் ஷாப்ல கூட்டம் பிச்சிக்கிட்டு வருதுல கடைய நடத்தனும்மா இல்ல மூடனுமா  நீயே முடிவு பண்ணுயா என்று கான்ஸ்டபிள் இருவர் வைன் ஷாப் ஓனரை மிரட்டி கொண்டிருக்க இல்லயா நானே ஸ்டேஷன்க்கு வந்து தரலாம்னு தான் இருந்தேன் எங்கயா இந்த மாசம் எனக்கு பிரச்சனைக்கு மேல பிரச்சனை அதான் வர முடியல இதுக்கு போய் கோச்சிகாதிங்கயா இதோ எடுத்துட்டு வறேன்யா டேய் தம்பி சாருக்கு 2 மட்டன் பிரியாணியும் சிக்கன் 65 யும் 4 பாட்டிலும் போட்டு பார்சல் பண்ணு என்று ஓனர் கூற அதுவரைக்கும் நாங்க சும்மா எப்படி நிக்குறது டேய் தம்பி.... ரெண்டு ஆம்லேட் போடு பெப்பர் நல்லா தூக்கலா போட்டு என்று தெனாவட்டாக கான்ஸ்டபிள் ஒருவன் ஆர்டர் செய்தான். நம்ம நாட்ட பாதுகாக்குரவங்கலே கொள்ளையடிச்சா அப்ப பிரிட்டிஷ் காரன் கொள்ளையடிச்சதுல என்ன தப்பு இருக்கு என்று இதை பார்த்து மன்வீர் முணுமுணுத்து கொண்டிருக்க வைன் ஷாப்பிலிருந்து வெளியே வந்தான் ஜெய். அங்கிருந்த 2 வில்லரை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தான் அவனை பின் தொடர்ந்து கொண்டே மன்வீரும்  கவினும் சென்றனர்.

ஜெய் திவான் ஹாஸ்பிடலின் பேக் கேட் வழியாக உள்ளே சென்றான் ஆனால் மன்வீரால் உள்ளே செல்ல முடியாது செக்கியூரிட்டி கார்ட் கேட்டில் நின்று கொண்டு தெரிந்த நபரை மட்டுமே உள்ளே அனுப்பினான். நள்ளிரவுல எதுக்கு இவன் ஹாஸ்பிடல்லுக்கு போறன் அதுவும் பேக் கேட் வழியா என்ன விஷயமா இருக்கும் என்று மன்வீர் யோசித்து கொண்டே இருக்க ஹாஸ்பிடலுக்கு வாட்டர் சப்ளை செய்யும் லாரி ஒன்று உள்ளே நுழைந்து செக்கிங்யில் நின்று கொண்டிருந்தது. சுவரின் பின் மறைந்து ஒளிந்து கொண்டிருந்த மன்வீர் கார்ட் உள்ளே சென்றே சமயம் பார்த்து குடு குடு வென வேகமாக ஓடி வந்து லாரியின் அடியில் இருக்கும்  இரும்பு கம்பியை இறுக்கமாக பிடித்து கொண்டு ஒளிந்து கொண்டான் .திவான் ஹாஸ்பிடலில் A டூ Z வரை நிறைய ப்ளாக்குகள் உள்ளன அதனால் ஜெய் எங்கே சென்றானென்று மன்வீரால் கண்டு பிடிக்க முடியவில்லை யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து சென்று கொண்டிருந்தான் மன்வீர். அந்த நேரத்தில் ஸ்கோடா காரிலிருந்து  இருவர் இறங்கினர் அவர்கள் பார்ப்பதற்கு டிப் டாப்பாக இருந்தனர் அப்போது ஜெய்  Z ப்ளாக்கிலிருந்து வெளியே வந்தான் ஹலோ சார்... வெல்கம் பரவால கரெக்ட்டா இடத்த கண்டு பிடிச்சி வந்துட்டிங்க என்று ஜெய் கூற இதுல என்ன கஷ்டம் இருக்கு எங்களுக்காக நீங்க எவளோ பெரிய ரிஸ்க்கலாம் எடுத்துற்கீங்க உங்கள மீட் பண்றதுக்கு நாங்க தான் ரொம்ப ஈகரா இருக்கோம் மென்று வந்தவரில் ஒருவர் கூற   ஓ கே சார் வாங்க போலமென்று ஜெய்

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீAdharv 2019-09-20 18:11
Interesting epi ma'am 👏 👏👏 👏 Dr periya kd-a illa irukaru 3:) eppadi ivarala Ella transplantation. Panamudiyuthu avalo periya appatakaro :D but I don't think he is behind Sarah's kidnap :yes:
movie range laye move panuringa with those action and visual effects :clap:
Feel really pity for iniya....vedh dont deserve anyone selfish fellow 😈 ippo regret pani. Ena use 😈

Sarah is funny and cute....nijamave manveer avalo poor ah :D :grin: I still like her innocence 😍😍

Indha rowdy gang ku punishment kodukama manveer oyamataru pole.irukku :GL: ungalukaga baby cinderalla waiting 😜 nanum waiting to read next update.

Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-09-20 20:06
Thanks Jo for describing full episode and encouraging my writing :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீதீபக் 2019-09-20 07:48
Nandhini first for all bigggg :thnkx: for the ultimate episode :hatsoff: . Do no how 16 pages went SEMA interesting to read :clap: . Mahavir and Kavin act has a detective finding answer for all the question. Moreover got some clarification after reading today's episode :yes: . Now the expectations of the story increase. Sara love towards Mahavir is :cool: . Eagerly waiting for next episode what is going to happen next :Q: . :GL: for next episode.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-09-20 20:05
Thanks Deepak for enjoying my story and boosting me : :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீmadhumathi9 2019-09-20 06:45
wow nice epi mam.ovvoru mudicha avizhappoguthu
(y) :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 07 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-09-20 20:04
Thanx mam for your interest :grin:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top