வந்தூர்க்காங்க அதான் …என வேலைக்காரி மேரியிடம் ரதி நக்கலாக பேச இப்ப என்ன சொல்ல வரம்மா இப்ப நான் இங்க இருக்கணுமா இல்லனா போகனுமா இதுக்கு தான் மன்வீர் கிட்ட அப்பயே சொன்னன் நான் போ மாட்டேன் எங்க வீட்டுக்குன்னு ஷீட்….என சாரா கோவமாக சொல்ல அதை கேட்ட ரதி ஓ அப்ப நீ அவன் சொல்லி தான் இங்க வந்தூர்க்கியா சபாஷ் நான் கூட நீ எதோ மனசு மாறி இங்க வந்துடியோன்னு தப்பா நினைச்சிட்டுடேன் சரி அதெல்லாம் விடு நான் சொல்றத கேளு வேதுக்கும் உனக்கும் இருந்த ரீலேக்ஷன் ஷிப் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு வேதும் சோசியல் மீடியால நானும் சாரவும் ஒன்லி பேமிலி பிரின்ட்ஸ் மட்டும் தான்னு சொல்லி ஒரு பெரிய மெசேஜ்ஜே போட்டுடான் நீயும் அது தான் உண்ம எங்களுக்கு நடுவுல எதுவும் இல்லன்னு ரிப்லை பண்ணிட்ட எப்படியோ நீங்களே பேசி இந்த விஷயத்த சரி கட்டிடீங்க தட்ஸ் பைன் கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாயிடும் பிரெஸ்ஸும் மீடியாவும் அடுத்த ஹாட் நியூஸ் கடைச்சதும் அத போகஸ் பண்ணி போயிடுவாங்க பை தி வே நான் உனக்காக ஒரு பையன் பாத்து வெச்சிருக்கேன் அவன் வேற யாருமில்ல நம்ம திவான் குரூப்ல ஒன் ஆப் தி ஷேர் ஹோல்டர்ரா இருக்க மிஸ்டர் கிருஷ்ண குமார் பையன் ரிஷி தான் அமெரிக்கால எம். பி. ஏ படிச்சிட்டு இப்ப இந்தியாக்கு வந்து அவங்க அப்பா வோட பிஸினஸ்ஸ டேக் ஓவர் பண்ண போறான் உன்ன பத்தின எல்லா விஷயமும் அவனுக்கு தெரியும் அமெரிக்காலயே வளந்த பையனால உன் ரிலேஷன்ஷிப் பத்தி அவன் மைண்ட் பண்ணிகல ரொம்ப சோசியலான ப்ராட் மைண்டட் டான பையன் சோ நீ நடிச்சதலாம் போதும் ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகுற வலிய பாரு என ரதி கூற போதும் நிறுத்துமா நானே ஆல்ரெடி நிறைய பிரச்சினைல மாட்டி கிட்டு இருக்கேன் என்ன மேலும் பிரச்சினைல மாட்டி விடாத கல்யாணம் காதல் எதுலையும் எனக்கு இப்ப இன்டெர்ஸ்ட் இல்ல ப்ளீஸ் என்ன கொஞ்சம் நிம்மதியா விடுங்க என்று சொல்லிவிட்டு வேகமாக படிக்கட்டில் ஏறினால் சாரா. ரதி நீ என்ன பண்ற??? இப்ப தான் அவளே வீட்டுக்கு வந்தூர்க்கா அதுக்குள்ள எதுக்கு கல்யாணம் பத்திலாம் பேசி அவள டென்ஷன் பண்ற எனக்கு எதுவும் வேணாம் என சொல்லி சாப்பிட்டு கொண்டிருந்த ஸ்பூனை தட்டில் தூக்கி போட்டு விட்டு எழுந்தான் தேவேஸ்வர்.
தங்கவேலு வீட்டில்......
தம்பி உடம்ப நல்லா பாத்துக்கோ பா ஏன்ப்பா தேவை இல்லாம மத்தவங்க விஷயத்துல தலையிடுற சாராவ மறக்க முயற்சி பண்ணுப்பா என்னலா தான் உனக்கு இந்த நிலைமை அத நினைச்சா தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என வேதை கட்டி பிடித்து அழுதான் தங்க வேலு. இனியா ரொம்ப நல்ல பொண்ணுப்பா அவள புரிஞ்சி நடந்துக்கோ நான்