(Reading time: 34 - 67 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

இல்லாத வேல நான் சொன்னத மட்டும் செஞ்சா போதும்ன்னு என் கிட்ட எதையும் சொல்லாம என் வாய மூடிடாரு.அவர் சொன்ன மாறி அன்னைக்கு  நானும் சோபன் செட்டியோட ஒரு அடியாலும் சேந்து போயி சாராவ  கடத்த பாத்தோம் ஆனா அந்த பிளான் மிஸ் ஆயிடுச்சு சாரா தப்பிச்சிட்டுடா நாங்க அவள கடத்துரதுக்கு தான் இன்ஜெக்ஷன் போட்டும் அவள கொல்றதுக்கு இல்ல அதுக்கப்பறம் டாக்டர் சாரும் இதோட இந்த விஷயத்த விடுங்க இனி சாராவ தொல்ல பண்ணாதீங்கன்னு சொல்லிட்டாரு அதுக்கப்பறம் நாங்களும் எங்க வேலைய பாக்க அரம்பிச்சிட்டோம் என ஜெய் கூற சரி இந்த விஷயம் இருக்கட்டும் அந்த சந்திரன் மேட்டர் என்னன்னு சொல்லு ராஜாவ நீங்க எதுக்கு கொன்னீங்க ??? என மன்வீர் அந்த புரியாத புதிர்கு விடை கேட்க  அதை கேட்ட ஜெய் சற்று யோசிக்க  டேய் ஒழுங்கா சொல்லு இதுக்கு மேல எங்க கிட்ட இருந்து எதாவுது மறைக்க நினைச்சாலோ இல்ல தப்பிக்க நினைச்சலோ இதுக்காக கஷ்ட பட போறது ரோஸி தான் அவளோட வாழ்க்க நல்லா இருக்கணும்னு நீ நினைச்ச னா சொல்லு என கவின் அவன் காதலை வைத்து தன் பக்கம் இழுக்க  சரி நான் சொல்றேன் என ஆரம்பித்தான் ஜெய் எங்க ஹாஸ்பிடல்ல உடல் உறுப்பு தானம் பண்றதுக்கு நிறைய பேர் வருவாங்க அதுல ஒருதர் தான் ராஜா டாக்டர் பிரசாந்த் ஹார்ட் கிட்னி  லிவர் கண் ஸ்கின்னு நிறைய ட்ரான்ஸ்பிலண்டேஷன்லாம் சர்வ சாதாரணமா   பண்ணிருகாறு அதனாலேயே நிறைய பேர் அவர தேடி வருவாங்க அதே  மாறி  தான் தொழில்அதிபர்  இந்திரனும் டாக்டர தேடி வந்தாரு அவர் தம்பி இந்திரனுக்கு ஆக்சிட்டேன்ட்  ஆகி ரொம்ப  சீரியஸா  இருக்காருணும்  அவன நீங்க தான் காப்பதனும்ன்னும் அதுக்காக என் சொத்தையே எழுதி தரேன்னு டாக்டர் கால்ல விழாத குறையா கேட்டாரு அப்ப தான் நாங்க ராஜாக்கு ஸ்கெட்ச் போட்டும்  ராஜா அவர்  இறந்த பிறகு அவரோட உடல் உறுப்புகள தானம் பண்றதாகவும் அதுக்காக பிரிவர்ரன்ஸா திவான் ஹாஸ்பிடல்ல ரெஜிஸ்டர் பண்ணிருந்தாரு அப்ப தான் சந்திரனுக்கு ஹார்ட் ரொம்ப வீக் ஆகி சகா போற நிலைமைல இருந்தாரு நாங்க எங்க கிட்ட ரெஜிஸ்டர் பண்ணிருந்த எல்லா டோனர்ஸ் சையும்  செக் பண்ணி பாத்தோம் அதுல ராஜாவோட டோனர் தான் சந்திரனுக்கு மேட்ச் ஆச்சு உடனே பிளான் பண்ணோம் ராஜா வெளிய வர நேரமா பாத்து அவர லாரில மோதி அவர சாகுற நிலைமைக்கு கொண்டு போய்ட்டோம்  அதுக்கப்பறம் ராஜவ காப்பாத்த முடியாதுன்னு சொன்ன மறு நிமிஷமே ராஜா வோட குடும்பத்து கிட்ட பேசி அவங்கள சம்மதிக்க வெச்சி டாக்டர்  எப்படியோ ஆப்பேரஷன முடிச்சி சந்திரன காப்பதிட்டாரு டாக்டர்.அவர் தம்பி உயிர் பொலச்சிட்டாருன்ற சந்தோசதுல  டாக்டர்க்கு 35 கோடி கொடுத்தாரு இந்திரன் என ஜெய் சொன்னதை கேட்ட மன்வீர் அப்ப நீங்க பெரிய ஆளுங்க உயிர காப்பத்துறதுக்காக  அப்பாவி  ஏழை எளிய மனிஷங்களோட உயிர

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.