(Reading time: 34 - 67 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கொஞ்ச நாளுள கம்ப்ளீட்டா கியூர் ஆயிடுவாறு என்று க்ளோவ்ஸ்ஸை கழட்டி கொண்டு பிரசாந்த் உரையாடி கொண்டே இருக்க இந்த எமெர்ஜென்சி ரூமுக்கு பின்னே பெரிய லேப் ஒன்றை வைத்து டாக்டர் பிரசாந்த் தன்னுடைய கண்டு பிடிப்புகள் அனைத்தையும்ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தான் மன்வீர் ஓ கே ஜெய் அவங்கள பத்திரமா அனுப்பிட்டு  நீ கிளம்பு நீ வீட்டுக்கு போறதுக்குள்ள உனக்கு வந்து சேர வேண்டியது அக்கோன்ட்ல தானா  வந்து சேரும் தென் யு ஹவ் டன் ய குட் ஜாப் மை பாய் கீப் இட் அப் என்று ஜெய்யை பாராட்டிய பிரசாந்த்தை பார்த்த மன்வீர்க்கு பெரிய தவறு ஒன்றை இவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிய வந்தது.

ஹாஸ்பிடல்லை விட்டு வெளியே வந்து ஜெய் பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தான் மன்வீர் உள்ளே இருந்து வெளியே வர தாமதமானதால்  கவின் அவனை பின் தொடர்ந்து சென்றான் ஜெய் பைக்கை ஓட்டி கொண்டு  அவன் வீட்டை அடைந்தான் ஜெய்யின் வீட்டை நோட்ட மிட்ட கவின் வீட்டின் உள்ளே செல்ல திட்ட மிட்டான் அப்போது மன்வீரிடம் இருந்து கால் வந்தது ஹலோ கவின் எங்க இருக்க  என மன்வீர் கேட்க நான் கவின் வீட்டு வெளிய இருக்கன் மன்வீர் நான் உள்ள போய் அவன ஒரு வழி பன்றேன் என கவின் கூற அவசர படாத கவின் நான் வர வரைக்கும் கொஞ்சம் வெய்ட் பண்ணு நம்ம ரெண்டு பேரும் சேந்தா அவன ஈஸியா மடக்கிடலாம் ஜஸ்ட் வெய்ட் என சொல்லி விட்டு காலை கட் செய்தான். டேப்பை திறந்து விட்டு ஷவரில் குளித்து கொண்டிருந்தான் ஜெய் நடு இரவு என்பதால் ரோட்டில் தெரு நாய்கள் சில லொள் லொளென குரைத்து கொண்டிருந்தன தெரு விளக்குகள் மஞ்சள் நிற ஒளியுடன் அந்த இருண்ட தெருவில் மின்னி கொண்டிருக்க வீட்டின் டோரை  ஜெய் எப்படியும் லாக் செய்து இருப்பான் என்பதை அறிந்த மன்வீரும் கவினும் ஜெய் வீட்டின்  பின்னே இருந்த வாட்டர் பைப் லைன் வழியாக மேலே ஏறி பில்ட்டிங்கின்  மூன்றாவுது மாடியை   அடைந்தனர்.ஜெய் வீட்டின் பால்கனி வழியாக அவனின்  ரூமுக்குள் நுழைந்தனர்.

 உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வென பாத்ரூமிலிருந்து வரும் தண்ணீர் சத்தம் கேட்க ஜெய் குளித்து கொண்டிருப்பதை இருவரும் அறிந்தனர் அப்போது ஷவரின் சத்தம் கேட்காமல் நின்றது  உடனே மன்வீர் ஒரு கர்டைன் ஸ்க்ரீனுக்கு   பின்னாலும் கவின்  ஹாலில்  இருந்த ஒரு சோபாவின் பின்னும் டக்கென ஒளிந்து கொண்டனர் டொப்பென கதவை திறந்து  இடுப்பில் ஒரு வெள்ளை டவலை மட்டும் கட்டி கொண்டு வெளியே வந்தான் ஜெய் பின் அவன் சீப்பை எடுத்து கண்ணாடியை பார்த்து கொண்டே தன் தலை முடியை மெல்ல  வார தொடங்கினான் அப்போது கையிலிருந்த சீப்பு தவறி  கீழே விழ அதை எடுக்கும் மோது கார்டைன் பின்னால்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.