(Reading time: 34 - 67 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஆயிட்டாரு என துண்டை முகத்தில் மூடி கொண்டு   முருகேசன் அழ ஐ. சி. யு ரூமின் வெளியே இருந்து டாக்டர் வந்தார் ஆன் வேத் இத எப்படி சொல்றதுன்னு  தெரியல ஆனா சொல்லி தான் ஆகணும் வேலு சாருக்கு இது மேஜர் அட்டாக் இப்ப அவரு கிரிட்டிக்கல்  ஸ்டேஜ்ல தான் இருக்காரு என்னால முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணிருக்கேன் மத்த தெல்லாம் அந்த கடவுள் கிட்ட தான் இருக்கு என டாக்டர் சொல்லி விட்டு செல்ல எதுவும் புரியாமல் முழித்தான் வேத். எத்தனை டைம் சொன்னேன் அப்பா கிட்ட தப்பான வழில வர பணம் வேணாம் வேணாம்ன்னு என் பேச்ச கேட்டாரு இப்ப பாருங்க எங்க வந்து நிக்குறாருன்னு என அழ தொடங்கினான் வேத் தம்பி அழாதீங்க நீங்களே அழுதா ஐயாக்கு யாரு ஆறுதல் சொல்றது என முருகேசன் கூற அண்ணே இப்ப இது முக்கியம் இல்ல இப்ப அப்பாவ எப்படி காப்பத்துறதுன்னு மட்டும் சொல்லுங்க என வேத் கேட்க சொல்லறேன் தம்பி ஆனா அது உங்கனால பண்ண முடியுமான்னு தெரியல என அவன் இழுக்க முருகேசனனின் தோல் பட்டையை இறுக்கி பிடித்த வேத் அண்ணே உங்களுக்கு என்ன பத்தி தெரியும்ல என் அப்பாவ காப்பாத்த நான் என்ன வேணும்னாலும் செய்வேன்னு எங்க அம்மா இறந்தும் எனக்காக   இன்னொரு கல்யாணம் கூட அப்பா பண்ணிகல சின்ன வயசுல இருந்து என்ன  காப்பத்துரதுக்காக  நிறைய அரசியல் வாதிங்க கால்ல விழுந்து மேடை ஏறி போராட்டதுல அடி வாங்கி மிதி பட்டு இந்த நிலைமைக்கு வந்துற்காரு எனக்காக இவளோ பண்ண அவருக்கு ஒரு பையனா இருந்து எதுவும் செய்ய முடியலனா நான் அவருக்கு மகனா இருக்குறதே வேஸ்ட்டு என தன் பாசத்தை வெளிப்படுத்தினான் வேத். தம்பி அது வந்து என்னன்னா இந்த கேஸ ஹாண்டல் பண்ற ஆபீஸ்ரோட  அண்ணன் பொண்ணு தான் இனியா  அந்த பொண்ணோட  அப்பாவனா எம்.பி  ஈஸ்வரரும் அந்த பொண்ணும் உங்கள ஒரு  பங்க்ஷன்ல பாத்தூர்க்காங்க உங்கள பாத்த உடனே அந்த பெண்ணுக்கு உங்கள ரொம்ப பிடிச்சி போனதால அவங்க அப்பா கிட்ட போய் சொல்லிருக்கு எம்.பி ஈஸ்வரும் நம்ம அந்தஸ்து தகுதிலாம் பத்தி தெரிஞ்சி அவர் பொண்ண உங்களுக்கு கொடுக்க ஐயா கிட்ட பேச வந்தாரு ஆனா ஐயா கண்டிப்பா சொல்லிட்டாரு என் பையன் கிட்ட கேட்காம நான் எதுவும் பண்ண மாட்டேன்னு அதுக்குள்ள இதல்லாம் நடந்து போச்சு இப்ப இதுல நான் என்ன பண்ணனும் முருகேஸ் அண்ணே என வேத் பதட்டமாக கேட்க அது வந்து தம்பி நீங்க அந்த இனியா பொண்ண கல்யாணம் பண்ணிக்குடீங்கன்னா அவங்க அப்பா அவர் தம்பி கிட்ட பேசி அவரோட இன்பிலுன்ஸ் யூஸ் பண்ணி இந்த கேஸ சத்தமே இல்லம்மா கிலோஸ் பண்ணிடுவாரு  நம்ம ஐயாவும்  பொலச்சிப்பாரு தம்பி இப்ப சொல்லுங்க நான் சொல்றது உங்கனால பண்ண முடியுமா தம்பி என முருகேசன் சொல்லி முடிக்க  நெஞ்சை பிடித்த படி சுவற்றில்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.