(Reading time: 34 - 67 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அவனை வைத்து கேலி செய்த போது அவன் வாயில் கட்ட  பட்டிருந்த தங்க பல் ஒன்று ஜொலித்தது இதற்கு தல சம தல சம என அவனுக்கு ஜால்ட்ரா போட்டு கொண்டிருந்தான் சொம்பி. டேய் ஒழுங்கா குடுக்குரத வாங்கிட்டு ஓடி போய்டு தேவ இல்லாம தலைய டென்ஷன் பண்ணாதா என சொம்பி சொல்லி கொண்டிருக்க அங்கே என்ட்ரி கொடுத்தான் ஜெய். வா டா ஜெய்யு என்ன இந்த பக்கம் பாத்து ரொம்ப நாள் ஆச்சு என சோபான் கேட்க அது ஒன்னுமில தல ஊருக்கு போய் இருந்தன் அதான் வர முடியல என ஜெய் சொல்ல சரி இந்தாடா ஜெய் ஒரு கட்டிங் போடு என சோபன் கொடுக்க க்ளாஸை வாங்கிய ஜெய் குடிப்பது போல நடித்தான் அப்புறம் தல உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் என ஜெய் சொல்ல இருடா என தன் அடி ஆட்களை பார்த்து ஒரு முறை முறைதான் சோபன் அவன் பார்த்தவுடன் அவன் ஆட்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். இப்ப சொல்லு ஜெய்யு… அது என்னன்னா தல நம்ம டாக்டர் சாரு  தேவேஸ்வர் பொன்னு சாராவையே கடத்த  சொன்னாரு  அது  என்னன்னு தெரியுமா தல என ஜெய் கேட்க அது எனக்கும் தெரியல டா நாமா என்ன காரணம் கேட்டா கொள்ள அடிக்குறோம் கொல பண்றோம் போட சொன்னா போட போறோம் கடத்த சொன்னா கடத்த போறோம் அதுக்கு நமக்கு பேட்டா தர போறாங்க அவ்ளதான்  ஆனா இது டாக்டர் பண்ற வேல இல்லடா வேற யாரோ சொல்லி தான் அவரு செய்ய சொல்லிற்கணும் என அசால்ட்டாக சொல்லி கொண்டே டேய் சொம்பி ஊத்துடா என சொம்பியை சொல்ல போதை தலை கேறும் அளவுக்கு  சோபானுக்கு சரக்கை ஊற்றி ஊற்றி கொடுத்தான் சொம்பி.  தல இன்னிக்கு இவ்வளவு போதும்  தல  நாளைக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு பாத்துக்கோங்க நீ படுத்திட்டினா அவ்வளவு தான் என சொம்பி சொல்ல போட என்ன டா பெரிய வேல  நாமா வழக்கமா பண்றது தான  அந்த வன விலங்குகள வெளி நாட்டுக்கு கடத்துரது தான என்ன லாஸ்ட் டைம் தான் கொஞ்சம் சொதப்பிடுச்சு ஏதோ புதுசா வந்த ஒரு கஸ்டம்ஸ் ஆபீசர் சலீம்னால நம்ம மாட்டிக்கிட்டோம் ஆனாலும் என்ன அப்பயே ஸ்பாட்க்கு போயி அவன ஸ்பாட் அவுட் ஆகிட்டோம்ல என சோபன் சொன்னதை கேட்ட மன்வீர்க்கு ஒரு நிமிடம் இதயமே நின்று போனது அவன் உச்சி முதல் உள்ளங்கால் வரை நரம்புகள் துடித்தன அவனால் கோபத்தை கட்டு படுத்த முடியாமல் வேகமாக  ஓடி  வந்து டேய் …ராஸ்கல் பொறம்போக்கு பொறுக்கி நாயே என்னடா சொன்ன என் சலிம்ம நீதான் கொன்னியா ஏன்டா அவன கொன்ன கொல கார பாவி உனக்கு என்னடா வேணும்  உன்ன இன்னிக்கு என்ன பண்றனு பாருடா என சோபனின்  சட்டையை இழுத்து  பிடித்து அவனை தூக்கி எறிந்தான் மன்வீர் போதையின் உச்சத்தில் சோபன் இருந்ததால் அவனால் பதிலுக்கு தாக்க முடியாமல் போனது   அருகிலிருந்த சொம்பியை கவின் ஒரு தட்டு தட்டி அடக்கி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.