(Reading time: 34 - 67 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

இருக்கன் இப்பயும்  அதே நிலமைல தான் இருக்கன்  இனி என்ன பண்ண போறேன்னு எனக்கே தெரில என சோகத்தில் தன் மனதில் இருந்ததை கொட்டி தீர்த்தான் வேத்.இதை அனைத்தையும் பொறுமையாக கேட்ட இனியா எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தால்.

கார் ஷெட்டில் தன்  கேங்கை அமைத்து காரின் மீது அமர்ந்து கொண்டு பத்து விரல்களில்  பத்து தங்க மோதிரமும்  கழுத்தில் பெரிய தங்க சரடும் வாயில் பீடாவும் போட்டு கொண்டு ரூபாய் நோட்டுகளை எண்ணி எண்ணி தன் அடியாட்களுக்கு  செட்டில் மெண்ட் செய்து கொண்டிருந்தான் சோபான் செட்டி .  தல தல …நம்ம ஏரியாக்கு வந்து அந்த சுண்டைக்கா  பையன் சுரலி கொரல் கொடுத்துட்டு போறான் தல என்னனு கேட்டா இது உன் ஏரியா மட்டும் இல்ல இனி என் ஏரியாவும் தான்னு சொல்றான் தல அவனுக்கு எவளோ தில் இருந்தா நம்ம கிட்டயே வந்து இப்படி பேசுவான் தல என சோபனின் அல்லக்கை ஒருவன் அவனிடம் கோவத்தில் பொங்கி கூறி கொண்டிருக்க ஏய்…..விடுடா சொம்பி அவன் கடக்குறான் பொடி பையன் நேத்து பெஞ்ச மழைல இன்னிக்கு முலச்ச காளான் அவன் நம்மல பகைச்சி கிட்டா என்ன நடக்கும்ன்னு அவனுக்கு தெரியாது இவன்லாம் ஒரு ஆளு இது ஒரு மேட்டர்ன்னு சொல்லி ஓடி வர பாரு சொம்பி முதல்ல உன்ன உதைக்கும்ன்னு டா என பாட்டில் சரக்கின் கேப்பை வாயில் திறந்து கொண்டே சொம்பியின் தலையை தட்டினான் சோபன் செட்டி.  இதை அனைத்தையும் ஷெட்டின் ஓரமான ஒரு பகுதியில் மறைந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் மன்வீர் கவின் மற்றும் ஜெய்.இந்த மாறி ரவுடிங்கள வெச்சி தான் பெரிய ஆளுங்களாம் நிறைய தப்பு செய்ராங்க முதல்ல இவங்கள ஒளிக்கனும் என மன்வீர் கூற அதெல்லாம் நடக்காத காரியம் மன்வீர் இப்ப இவன ஒளிச்சாலும் இவன மாரி இன்னொருத்தன் ஒவ்வொரு இடத்திலையும் மொலச்சிட்டே தான் இருப்பாங்க வாழையடி வாழை மாரி ரௌடிசம்ல ஒருத்தன் போன இன்னொருத்தன் தலைவனாகி அந்த குரூப்ப அப்படியே மைண்டைன் பண்ணி பெரிய ரவுடியா அவங்கள  காமிச்சுக்குராங்க என கவின் எடுத்துரைதான். ஜெய் நாங்க சொன்னதெல்லாம் நியாபகம் இருக்ககா நீ எப்பயும் அவன மீட் பண்ற மாரி போயி சாதாரணமா பேசு வேற ஏதாச்சு பிளான் பண்ண ரோஸிய என் ஆளு ஒருத்தன் பாலோ பண்ணிட்டு தான் இருக்கான். அப்பறம் என்னாகும்ன்னா….. என கவின் இழுக்க எனக்கு நல்லா புரியுது நான் எதும் பண்ண மாட்டேன் என் ரோஸிக்காக என பதில் அளித்தான் ஜெய்.

தல என்ன தல அமோண்ட்டு இவளோ கம்மியா தர என அடியாள் ஒருவன் கேட்க பின்ன நீ பண்ண பிஸ்கோத்து செயின் ஸ்னாச்சிங் வேலைக்கு என்ன தரணும்  50 கோடிய உன் அக்கோவுண்ட்ல கிரெடிட் பண்ணட்டா என சிரித்து கொண்டே சோபன் மற்ற அடியாட்களிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.