(Reading time: 34 - 67 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வைக்க இதையணத்தையும்  வாயை மூடி கொண்டு பார்த்து கொண்டிருந்தான் சொம்பி சொல்லுடா உண்மைய சொல்லு சொல்ல மாட்டியா உன்ன…..பக்கத்தில் இருந்த கார் டயரை எடுத்து அவன்  மீது தூக்கி போட போகும் மோது சார் வேணாம் சார் வேணாம் என்ற குரல் கேட்டது சொம்பி அங்கிருந்து கத்தினான்  நான் சொல்றன் சார் உண்மைய அத பண்ண சொன்னது வேற யாரும் இல்ல சார் அமைச்சர் தங்க வேலு  தான் சார் அவர் தான் தலைக்கு கால் பண்ணி ஹார்பர்ல ஒரு  பிரசன்ன நீ போய் அத முடிச்சி வையுன்னு சொன்னாரு அதனால தான் தல அங்க போயி சலீம்ம கொன்னாரு என சொம்பி சொன்னதை கேட்டு உறைந்து நின்றான் மன்வீர்.

நீண்ட நாட்கள் கழித்து வந்ததால் தன் அறையை சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள் சாரா செல்பிலிருந்து சின்டெரல்லா புக்கை  எடுத்தால் சாரா அப்போது தன் தந்தை சிறு வயதில்  அவளுக்கு சொல்லி தந்த கதை  ஒன்று நினைவுக்கு வந்தது.  சாரவை மடியில் வைத்து கொண்டு பெட் டைம் ஸ்டோரி ஒன்றை கமல் சொல்லி கொண்டிருந்தான் சித்தி  கொடுமையால கஷ்ட படுற  சின்டெரல்லான்ற ஒரு பொண்ணு ஒரு நாள் அவ  சித்தி  அவ சகோதரிகள் கொடும தாங்க முடியாம ரொம்ப அழுத்துட்டு இருந்தா அந்த சமயம் அவளுக்கு ஹெல்ப் பண்ண  வானத்துல இருந்து ஒரு தேவதை  பறந்து வந்தாங்க அவங்க சின்டெரல்லாக்கு வேண்டிய எல்லாமே தந்தாங்க  அதுக்கப்பறம் சின்டெரல்லாவும் பிரின்ஸ் இன்வைட் பண்ண பார்ட்டிக்கு போனங்க அங்க அவரோட டான்ஸ் பண்ணாங்க ஆனா அவங்க டைம் முடிஞ்ச நால பார்ட்டில இருந்து  பாதிலேயே ஓடி வந்துட்டாங்க அதுகப்பறம் பிரின்ஸ் சின்டெரல்லா விட்டுட்டு போன க்ளாஸ் ஷூவ வெச்சி நாடு முழுவதும் தேடு தேடுன்னு தேடினாரு  கடைசியா  ஒரு வீட்டுக்கு போனாரு அங்க யாரோ பாட்டு பாடுன சத்தம் கேட்டு  சின்டெரல்லா சித்தி பூட்டி வெச்சிருந்த அறைய ஒடச்சி தனக்காக காத்துட்டு இருந்த  சின்டெரல்லவா அந்த கொடுமை காரா சித்தி கிட்ட இருந்து காப்பாத்தி கூட்டிட்டு போயிட்டாரு அப்பறம் அவங்க ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டு ராஜா ராணியா சந்தோசமா அந்த நாட்ல காதலோட வாழ்ந்தாங்க சாரா குட்டி.

ஐ....... சூப்பர்ரா இருக்கு பா ஸ்டோரி எனக்கும் சின்டெரல்லாக்கு கடைச்ச மாரி ரிச் பிரின்ஸ் கடைப்பாங்களா பா என சாரா ஆசையில் கேட்க ம்…..கண்டிப்பா  குட்டி ஆனா அந்த ரிச் பிரின்ஸ் யார மேரேஜ் பண்ணிக்குட்டாரு ஒரு ஏழை பொண்ண தான அதுவும் எதுக்காக அந்த பொண்ணு மேல வெச்ச அளவுக்கு அதிகமான லவ்வும் அக்கறையும்னால தான் அவர ஓயமா அவள தேட வெச்சது சின்டெரல்லாவும் பிரின்ஸ் ஓட  அன்பையும் பாசத்தையும் மட்டும் தான் விரும்புனா அவரோட ஆடம்பர வாழ்க்கையும் அவர் பதவியையும் இல்ல இத மாரி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.