(Reading time: 34 - 67 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

எடுகிறிங்களாடா பாஸ்டர்ட்ஸ் என கோவத்தில் மன்வீர் கேட்க கிட்ட தட்ட அப்படி தான் நாங்க எல்லாருக்கும் இத செய்றது இல்ல முக்கியமானவங்க எங்களுக்கு இத செய்ய அவங்க பவர யூஸ் பண்ணி சப்போர்ட் பண்றவங்களுக்கு மட்டும் தான் பண்ணுவோம் அப்ப தான் நாளைக்கு எதாவுது பிரசன்ன வந்தா எங்கனால ஈஸியா தப்பிக்க முடியும்ன்னு இத பத்தி யாருக்கும் எந்த ஒரு சந்தேகம்மும் வராத அளவுக்கு பண்ணிட்டு இருந்தோம் என் கெட்ட நேரம் நீங்க என்ன புடிச்சிடீங்க  என ஜெய் புலம்ப அடப்பாவிகளா இப்படி மனசாட்சி இல்லாம கொல பண்ணீர்க்கீங்களே உங்கள என அருகிலிருந்த கட்டுமரத்தால் செய்ய பட்ட பொம்மையை எடுத்து ஜெயின் தலையில் அடிக்க சென்றான் கவின் நில்லு கவின்… அவசர படாத இன்னும் இவன் கிட்ட இருந்து நமக்கு நிறைய துப்பு கடைக்க வேண்டியது இருக்கு  என மன்வீர் கவினை அமைதிப்படுத்தினான்.

இவ்வளவு வேலையும் தனி ஒருத்தன் உன்னால மட்டும் செஞ்சிருக்க முடியாது இதுக்கு பின்னாடி வேற யாரெல்லாம் இருக்கா??? என மன்வீர் கேட்க ஆமா நீங்க சொல்ற மாறி நான் தனி ஆளு இல்ல சோபன் செட்டின்னு ஒரு  பெரிய ரௌடி இருக்கான் அவன் அவனோட ஆளுங்க தான் இதுக்கெல்லாம் எங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க ராஜாவ லாரில ஏத்தி கொன்னது கூட அவன் ஆளு தான் நான் ஜஸ்ட் இன்பர்மேஷன்னும் பாஸ் பண்றதும் பிளான் போட்டு  தர்ரதும்  மட்டும் தான் பண்ணுவேன் முக்கியமான ரிஸ்க்கான வேலனா தான் நானே இறங்குவேன் இப்ப ராஜவ கொன்ன சோபன் செட்டி கையாளு ஜெய்யில இருக்கான் அவன பணத்த கொடுத்து ஜெயிலுக்குள்ள அனுப்பிட்டோம்  இத மாரி எல்லா சம்பவத்துக்கு ஏத்த மாறி நாங்க ஆள செட் பண்ணி வெச்சிருவோம் அவங்களுக்கு ஒன்னுனா நாங்களும் எங்களுக்கு ஒன்னுனா அவங்களும் மாரி மாரி உதவி செஞ்சிப்போம் அதனால எங்கள யாரலையும் அவளோ ஈஸியா நெருங்க முடியாது நெருங்க விடவும் மாட்டோம் என உண்மையின்  பக்கத்தை சொல்லி விட்டு அடி வாங்கிய களைப்பில் மயங்கி விழுந்தான் ஜெய்.

தேவேஸ்வர் வீட்டில்….

டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு ரதியும் தேவேஸ்வரும் டின்னர் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்  இந்தாங்க தேவ் இந்த பாஸ்தாவ ட்ரை பண்ணுங்க நானே செஞ்சது எப்படி இருக்குனு டேஸ்ட் பண்ணுங்க என அவள் சொல்லி கொண்டு இருக்க அப்போது டொக் டொக் என்ற ஹயி ஹீல்ஸ் சத்தத்துடன் உள்ளே நுழைந்தால் சாரா ஓ…யாரது வந்தூர்கது சாரா  மேடம்மா  வாவ் வாட்ட பிலசண்ட் சர்ப்ரைஸ் !! மேரி  இங்க வா வெளிய போய் பாரு மழை எதாவுது பெய்தான்னு இல்ல இல்ல பனி பொலியுதான்னு வரதவங்களாம் வீட்டுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.