(Reading time: 34 - 67 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஒளிந்து கொண்டிருந்த மன்வீரின்  உருவம் கண்ணாடியில் தெரிந்தது  அதை பார்த்ததும் ஜெய் தடுமராமல் கேஸ்வலாக சீப்பை எடுத்து தலை வார ஆரம்பித்தான் பின் அங்கிருந்து நகர்ந்து கிலோஸ்ட்டை ஓபன் செய்து ஹாங்கேரில் மாட்டிருந்த சட்டைகள் ஓவ்வுன்றையும் பார்த்து  ஒரு சட்டையை எடுத்ததது இல்லாமால் அடுக்கி வைத்த சட்டைகளின் கீழே இருந்த ரீப்பில் ஒன்றை எடுத்து  சடனாக திரும்பி  மன்வீரை நோக்கி ஷூட் செய்ய இதை சோபாவின் பின்னாலிருந்து கவனித்து கொண்டிருந்த கவின் உடனே ஓடி வந்த ஜெய்யின் கையை பிடித்து  அவனின் குறியை தப்ப செய்தான் உடனே மன்வீரும் கர்டனுடன் சுருண்டு   கீழே விழுந்தான். கவின் ஜெய்யை பின் புறமாக பிடித்து கொள்ள மன்வீர்  வேகமாக ஓடி வந்து அவன் முகத்தில் ஓங்கி ஒரு பஞ்ச் அடித்து சொல்லுடா சொல்லு எதுக்காக சாராக்கு இன்ஜெக்ஷன் போட்ட?? யார் இதெல்லாம் உன்ன பண்ண சொன்ன??ஒழுங்கா உண்மைய சொல்லிடு இல்ல உன் உடம்புல இருக்குற ஒவ்வொரு உறுப்பையும் கலட்டி எடுத்துர்வேன் என மன்வீர் ஜெய்யை மிரட்ட நீ என்ன... என்ன வேணும் நாலும் பண்ணிக்கோ மன்வீர் என் உயிரே போனாலும் நான் உண்மைய சொல்லமாட்டேன் ஏன்னா நான் எல்லாத்துக்கும் துணிஞ்சிதான் இந்த வேலைக்கே வந்தூர்க்கேன் என  ஜெய் திமிராக சொல்ல  இதை கேட்ட மன்வீர் கோவமடைந்து என்னடா சொன்ன என அவன் வயிற்றில் ஓங்கி ஒரு குத்து குத்தினான். மன்வீர் நீ இவன இப்ப என்ன அடி அடிச்சாலும் வேஸ்ட்  இவன் கிட்ட இருந்து எப்படி உண்மைய வர வைக்கணும்னு எனக்கு தெரியும் ஜெய்க்கு அவன் உயிர விட அவன் தங்கச்சி உயிர் மேல தான்   ரொம்ப அக்கறை இருக்கு அவளுக்கு இப்ப தான் கல்யாணம் வேற ஆச்சு என கவின் கூற டேய்  ...என்னடா என்ன சென்டிமெண்டா பேசி மடக்கி  பிளாக் மெயில் பண்லாம்ன்னு பாக்றிய என் கிட்ட அதெல்லாம் நடக்காது ஏன்னா நீ நினைக்குற மாறி அவ எனக்கு சொந்த தங்கச்சியும் இல்ல எனக்கு சொந்தம்னு  சொல்லிக்க யாரும் இல்ல என அவன் தன்னை ஒன்றும் செய்ய முடியாதென்ற திமிரில் சொல்ல இதை கேட்டு கோவமான மன்வீர்  அதனால தான்டா ஒரு உயிரோட வேல்யு தெரியாம எல்லாரையும் இப்படி கொல பண்ணிட்டு இருக்கியா ரேஸ்கல் என மறுபடியும் மன்வீர் ஓங்கி அடிக்க அவன் வாயிலிருந்து ரத்தம் கொட்டியது.

 மன்வீர் நில்லு இவன் கிட்ட நான் கொஞ்சம் பேசணும்  உனக்கு தங்கச்சி பாசம் இல்ல சொந்தமன்னு சொல்லிகவும் யாரும் இல்ல அப்ப ரோஸி யாரு ?????? என கவின் இழுக்க டேய்  தேவ இல்லாம நீ பேசுற ரோஸியலாம் இதுல கொண்டு வராத டா என ஜெய் கோவமாக சொல்ல ஏ... ஜெய் போதும் டா உன் நடிப்புலாம் நீ வேணும்னா உனக்கு யாரும் இல்லன்னு சொல்லி வெளிய காட்டி காம நடிக்கலாம் ஆனா அந்த ஜீசஸ் எனக்கு காட்டி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.