(Reading time: 34 - 67 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

சொல்றது உனக்கு புரியும்னு நினைக்குறேன் என தங்கவேலு வேதுக்கு அட்வைஸ்  செய்து கொண்டிருக்க ஐயா உங்கள பாக்க  என்ஜினீயர் சார் வந்தூர்க்காரு  என வேலைக்காரன் துரை கூற தோ வறேன் என சொல்லிவிட்டு எழுந்து வேட்டியை சரி செய்து கொண்டு நடந்தார் வேலு.  அப்போது கையில் பிரேக் பாஸ்ட் வைத்திருந்த ப்லேட்டுடன் வேதின் அறைக்குள் நுழைந்தால் இனியா இந்தாக வேத் சாப்டுங்க என அவன் கையில் பிரேக் பாஸ்ட்டை கொடுத்தால்  அதை வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தான் வேத் அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் இனியா திடீரென வேதுக்கு விக்கல் எடுக்க தண்ணீருக்காக அவன் க்ளாஸ்ஸை எடுத்தான் அதில் தண்ணீர் இல்லாமல் போக அப்போது தண்ணீரருடன் இருந்து க்ளாஸ்ஸை அவன் உதட்டின் அருகே வைத்தால் இனியாஅதை கட கட வென குடித்து விட்டு தேன்ங்ஸ் என பொறுமையாக மூச்சை விட்டு சொன்னன் வேத் எனக்கு நீங்க சொல்ற தேங்ன்ஸ்லாம் வேணாம்  நான் சில கேள்விகள் கேக்குறேன் வேத் அதுக்கு  மட்டும் பதில் சொல்லுங்க அது போதும் என்ன எதுக்கு கல்யாணம் பண்ணிங்க?? என்ன பிடிக்கலான அப்பயே வேணாம்ன்னு சொல்லிற்காலமே??சாராவ இவ்ளோ விரும்புற நீங்க ஏன் அவள பிரேக் அப் பண்ணீங்க?? சொல்லுங்க வேத் சொல்லுங்க இன்னிக்கு இதுக்கு முடிவு தெரியமா நான் இங்க இருந்து போக மாட்டேன் என்று வேதின் அறையின் கதவை மூடினாள் இனியா. இதை பார்த்த வேத் சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தான்  சில நொடிகள் கழித்து சொல்றேன் இனியா சொல்றேன் அன்னைக்கு என்ன நடத்துச்சுன்னா….

ரு வருடத்திற்கு முன்பு….

தம்பி வேது ஐயாக்கு திடீர்னு  ஹார்ட்  அட்டாக் வந்துருச்சுப்பா நம்ம கங்கா ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் பண்றிக்கோம் கொஞ்சம் சீக்கிரமா வாப்பா என வேதிடம் தங்கவேலுவின் கட்சி தொண்டனும் துணை உதவியாளருமான முருகேசன்  போனில் சொல்ல பிசினஸ் மீட்டிங்கில் இருந்த வேத் அதை பாதிலயே விட்டு விட்டு பதறியடித்து கொண்டு ஓடி வந்தான்  வேத்.

 ஹாஸ்பிடல் வார்டில் சில  கட்சி தொண்டர்கள் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து கொண்டு நின்று கொண்டிருந்தனர் முருகேசன் அண்ணே என்ன ஆச்சு  அப்பாக்கு??? நல்லாத்தான இருந்தாரு காலைல கூட  பாத்தேனே சாப்டியா தம்பின்னு கூட கேட்டாரே என கண்ணில் கண்ணீர் கலங்க வேத் ஐ. சி. யு ரூமின் வெளியில் நின்று கொண்டு கேட்டு கொண்டிருக்க   வேத் தம்பி அது ஒன்னுமில நம்ம ஐயா ஒரு பெரிய ஊழல் கேஸ்ல மாட்டிக்கிட்டாரு அது மேலிடத்துக்கு தெரிய வந்துருச்சு அதனால ஐயா வோட அமைச்சர் பதவிய   பறிச்சி அவர ஜெயிலுக்கு  அனுப்ப போறதா கட்சில பேசிக்குடாங்கயா அத கேட்டு தான்யா ஐயாக்கு நெஞ்சு வலி வந்துருச்சு குத்து கல்லு மாரி இருந்த மனிஷன் இப்படி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.