(Reading time: 34 - 67 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

அவர்களை உள்ளே அழைத்து  செல்ல அவர்களை பின் தொடர்ந்து கொண்டே சென்றான் மன்வீர்.மூவரும்  நடந்து கொண்டே Z ப்ளாக்கில் இருந்த  லிப்டில் ஏறினர் மன்வீர்  அவர்களை பின் தொடர வேக வேகமாக படிக்கட்டில் ஓட ஆரம்பித்தான் மூச்சு வாங்கி 10வது  ப்லோரை அடைந்த மன்வீர்க்கு அவர்கள் எந்த ப்லோரில் இறங்கிருப்பார்களென தெரியவில்லை அதை கண்டு பிடிக்க மன்வீர்க்கு ஒரு யோசனை தோன்றியது அந்த ப்லோரில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த டுயூப் லைட்டுகளை பார்த்தான் உடனே அந்த இடத்தில் இருந்த பியூஸ் பாக்ஸில் இருந்த வயர்களையெல்லாம் எடுத்து ராங் கனெக்ஷன் கொடுத்தான் சில நிமிடத்தில் இன்கரெக்ட் சர்கியூட்டினால் லூஸ் கனெக்ஷன்னால் பியூஸ்பாக்ஸ் ஓவர் ஹீட்டாகி அங்கிருந்த லைட்டுகள் வெடிக்க ஆரம்பித்தது அந்த சத்தத்தை கேட்டவுடன் ஜெய் வெளியே வந்தான். லைட்டுகள் வெடிப்பதை பார்த்தவுடன் உடனே பியூஸ் பாக்ஸின் அருகில் சென்று அதை சரி செய்து விட்டு  கிளம்பினான் அதனால் அந்த ப்லோரில்  சில லைட்டுகள் மட்டுமே எரிந்தது.

 எப்படியோ ஜெய்யை வர வனழத்த திருப்தியில் அவனை பாலோ  செய்ய ஆரம்பித்தான் எமெர்ஜென்சி ரூமின் அறைக்குள் சென்ற அவன் அங்கு வாட் எவர்  யு டு ..டு வித் டீடெர்மினேஷன் என்ற பழமொழியுடன் டாக்டர் பிரசாந்த் ஸ்டெதெஸ்கோப் போட்டு கொண்டு கை கட்டி போஸ் கொடுக்கும் போட்டோ வாலில் மாட்டி இருந்ததது அதை தள்ளி அதன் பின்னாலிருந்த பட்டனை அழுத்தினான் ஜெய் அப்போது அந்த போட்டோக்கு அருகிலிருந்த கதவு ஒன்று ஓபன் ஆனது அதற்குள் சென்றான் ஜெய் பின்பு கதவு ஆட்டோமேட்டிக்காக மூடியதால் மன்வீரால் உள்ளே செல்ல முடியவில்லை சுற்றி சுற்றி ரூமை பார்த்த மன்வீர் எலக்ட்ரிக் வெண்டிலேடர் கனெக்ஷன் பிரோப்ளேம்மில் ஓடாமல் இருப்பதை கண்டான் உடனே சுவற்றில் ஒரு கிக் அடித்து மேல் இருந்த ஸ்லேப்பை பிடித்து கொண்டு இறங்கி அந்த வெண்டிலேடரின் ஓட்டை வழியாக அங்கு நடக்கும் சம்பவத்தை கவனிக்க ஆரம்பித்தான். என்ன ஜெய் என்னாச்சு  ஒன்னுமில்ல டாக்டர் சர்கியூட் பிரோப்ளேம் அதான் போய் சரி பண்ணிட்டு வறேன் என்று ஜெய் கலர் கலர் டெஸ்ட் டுயூப்களை வைத்து கொண்டு கையில் க்ளோவ்ஸ் அணிந்த படி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த   டாக்டர் பிரசாந்த்திடம் கூறினான். நீங்க செஞ்ச இந்த உதவிய எங்கனால மறக்கவே முடியாது டாக்டர் என் தம்பி சந்திரன் உங்க நாளா தான் இப்ப உயிரோட இருக்கான் என் தம்பிக்கு ஏதாவுது  ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது உங்களுக்கு எவ்வளவு வேணும்னு சொல்லுங்க நான் ட்ரான்ஸ்பர் பண்றன் ஐ வில் டூ எனி திங் பார் யு டாக்டர் என்று தொழிலதிபர் இந்திரன் கூற இந்த ஹார்ட் ட்ரான்ஸ்பிளன்ட் ஆப்பேரஷன்லாம் எனக்கு சீவிங்  கம் சாப்பிடுற மாறி டோன்ட் ஒர்ரி உங்க தம்பி இன்னும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.