Page 23 of 28
அதை மாமாதான் செய்யனும்” என சொல்ல
”இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை பார்த்துக்க கதிரவா, அவள் அப்பா இவள்ட்ட என்ன சொல்லி வைச்சிருக்காருன்னு”
”சரி விடும்மா சின்ன பொண்ணுதானே பார்த்துக்கலாம்” என சொல்லிக் கொண்டே அவளை அழைத்துக் கொண்டு வெளியே வர அங்கு கார் இருப்பதைக் கண்டு
”ஓ நீ கார்ல வந்திய ... ே எல்லா பொம்மைகளும் நல்லாதானே இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”கயல் கிட்ட இருக்கற பொம்மை போல இது இல்லை மாமா”