Page 28 of 28
”நான் அப்பவே சொன்னேன் கேட்டீங்களா” என திட்ட அதற்கு ஆறுமுகமோ
”இரு இரு நான் அவளுக்கு பேசி புரிய வைக்கறேன்”
என சொல்லவும் சகுந்தலா அவ்விடத்தை விட்டு சென்றுவிட காயத்ரியை பிடித்தார் ஆறுமுகம்
”அப்படியெல்லாம் இல்லைம்மா அது சும்மா விளையாட்டுக்குச் சொன்னது“
”இல்லைப்பா என் ப்ரெண்டுக்கு கூட அவள் ... pan style="text-decoration: underline;">Go to Ila manasonnu rekka katti parakkuthe story main page
This story is now available on Chillzee KiMo.
...